கல்கமுவ பிரசேத்தில் மண்வெட்டியால் தாக்கி 16 மற்றும் 67 வயதான இருவர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
கொலையை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபர் நேற்று(20) காலை முதல் மது அருந்திவிட்டு வீட்டிலிருந்த பொருட்களை சேதப்படுத்திய நிலையில், மாலையில்...
முட்டையின் விலையை குறைக்குமாறு அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை முட்டை உற்பத்தி நிறுவனங்கள் நிராகரித்துள்ளன.
வர்த்தக அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது முட்டையின் விலையை குறைக்குமாறு அரச அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் பல்வேறு வகையான...
ஆரம்ப கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க மீது மோட்டார் சைக்கிள் தலைக்கவசம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
திங்கட்கிழமை மாலை பதுளை பண்டாரநாயக்க மாவத்தையில் வைத்து...
திரிபோஷவில் நச்சுதன்மை வாய்ந்த பதார்த்தம் அடங்கியுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி தொடர்பில் இன்று நாடாளுமன்றின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.
விநியோகிக்கப்பட்டுள்ள திரிபோஷவில் எஃப்ளொடொஸின் என்ற நச்சுப்பொருள் அடங்கியுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளதுடன், பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர்...
நிதி நெருக்கடி காரணமாக அரசாங்கத்தின் மாதாந்த செலவுகளை செலுத்துவதற்கே போதிய வருமானம் இல்லை என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
பொல்கஹவெல குருநாகல் புகையிரத பாதையை இரட்டைப் பாதையாக மாற்றுவது தொடர்பில் நாடாளுமன்ற...