Editor 2

6147 POSTS

Exclusive articles:

அதிவேக வீதியின் நுழைவாயில் பகுதிகள் நீரில் மூழ்கின

நாட்டில் ஏற்பட்டுள்ள அதிகம் மழையுடனான வானிலையை அடுத்து, அதிவேக வீதியின் வெலிபன்ன நுழைவாயில் பகுதி நீரில் மூழ்கி உள்ளது.   இதனால் சிறிய ரக வாகனங்களுக்கான போக்குவரத்து நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. அதிவேக வீதியின் வெலிபன்ன நுழைவாயில்...

23 வயது யுவதியை காரில் கடத்திய இருவர் கைது

மொரகல்ல பிரதேசத்தில் 23 வயதுடைய யுவதியை கடத்தி காரில் அழைத்துச் சென்ற இருவர் கைது செய்யப்பட்டதாக அளுத்கம பொலிஸார் தெரிவிக்கின்றனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் அளுத்கம மற்றும் மொரகல்ல பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார்...

கொழும்பின் சில பகுதிகளில் 12 மணிநேர நீர் வெட்டு

கொழும்பின் சில பகுதிகளில் 12 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) தெரிவித்துள்ளது. அதன்படி, சனிக்கிழமை (15) இரவு 10.00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (16)...

காணாமல் போன பல்கலை மாணவன் 10நாட்களுக்குப் பின் பல்கலைக்கழகம் திரும்பியுள்ளார்

காணாமல் போனதாகக் கூறப்படும் பேராதனைப் பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவர் 10 நாட்களுக்குப் பின்னர் பல்கலைக்கழகம் திரும்பியுள்ளார். பேராதனை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் டெரன்ஸ் மதுஜித், மாணவர் நேற்று (12) ஆய்வுகளில் பங்கேற்றதாக தெரிவித்தார். பொறியியல்...

விஷம் கொடுத்து நாய்கள் கொலை! பொலிஸார் தீவிர விசாரணை

மாத்தளை மாவட்டம் கலேவெல பட்டிவெலவில் பல நாய்களுக்கு விஷம் கொடுத்து கொல்லப்பட்டமை தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். ஒரேநேரத்தில் ஏழு நாய்கள் விஷம் வைத்துக் கொல்லப்பட்டுள்ளதுடன், மேலும் பல நாய்களுக்கு விஷம் கொடுக்கப்பட்டிருக்கலாம்...

ரொனால்டோவுடன் கால்பந்து விளையாடும் டிரம்ப்

கிறிஸ்டியானோ ரொனால்டோவுடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஓவல் அலுவலகத்தில் கால்பந்து...

புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் வெட்டுப் புள்ளிகள் வெளியாகியுள்ளது

  2025 - தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் வெட்டுப்...

விபத்தில் பெண் பலி: நால்வர் படுகாயம்

ஹங்குரன்கெத்த, ஹுலங்வங்குவ பிரதேசத்தில் வௌ்ளிக்கிழமை (21) அன்று காலை இடம்பெற்ற விபத்தில்...

நுகேகொடையில் ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்டன

நுகேகொடையில் உள்ள ஆனந்த சமரக்கோன் திறந்தவெளி அரங்கைச் சுற்றி வைக்கப்பட்டிருந்த பல...