ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் மொத்த விலை இன்று முதல் 375 ரூபாவிருந்து 290 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது
நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக காலி, இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் மிகுந்த அவதானதுடன், வாகன சாரதிகள் நிதானதுடனும் செயற்படுமாறு தேசிய கட்டிட...
போதையிலிருந்து மகனை மீட்க முயன்ற பெற்றோர், சகோதரி ஆகியோரை மகனுடன் இருந்த இளைஞர் தாக்கியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் கொடிகாமம் பாலாவி வடக்கில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றது.
கொடிகாமம் – பாலாவி வடக்குப்...
இந்தியாவின் தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள ஐந்தாம்கட்டளை வடக்குத் தெருவை சேர்ந்த மணிமுத்துவின் மனைவியான 88 வயதான அன்னம், இவர்களது மகன் கண்ணன் (55). அன்னம் தனது சகோதரர் மகளான கவிதா...
எதிர்வரும் மாதம் முதலாம் திகதி முதல் தேசிய அடையாள அட்டை விநியோகிப்பதற்காக அறவிடப்படும் கட்டணத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் நேற்றைய தினம் (ஒக்.13)...