வவுனியா – நெடுங்கேணி பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த துப்பாக்கி பிரயோகம் இன்றைய தினம் (ஒக்.18) மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தனிப்பட்ட பிரச்சினையே இந்த துப்பாக்கி பிரயோகத்திற்கான காரணமாக இருக்கலாம்...
தற்போதைய பாராளுமன்றம் உரிய காலத்திற்கு முன்பாக கலைக்கப்படாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் குழுக் கூட்டத்தில் தெரிவித்துள்ளதாக அறிய முடிகின்றது.
பாராளுமன்றம் இரண்டரை வருடங்களில் கலைக்கப்படுமா என ஸ்ரீலங்கா...
டுபாய் மற்றும் ஓமான் நாடுகளுக்கு சுற்றுலா விசாவில் நபர்களை அழைத்துச் சென்று காணாமலாக்கும் ஆட்கடத்தல்காரர்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் மற்றும் காவற்துறையுடன் இணைந்து விசாரித்து வருவதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு...
நாட்டின் மக்களின் வருமானத்தில் 75 சதவீதம் உணவுக்காக மாத்திரம் செலவிடப்படுவதாக பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பான குறுகிய மற்றும் நடுத்தர கால வேலைத்திட்டங்களை அடையாளம் காணும் தேசிய சபையின் உப குழுவில் தெரியவந்துள்ளது.
நாட்டின் மக்கள்...
பல முக்கிய அரச நிறுவனங்களின் சிரேஷ்ட அதிகாரிகளின் சம்பளத்தை மீளாய்வு செய்யுமாறு கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் நிதி அமைச்சுக்கு சுட்டிக்காட்டியுள்ளன.
மின்சார சபை, லிட்ரோ நிறுவனம், துறைமுக அதிகார சபை, தொலைத்தொடர்பு நிறுவனம் உள்ளிட்ட...