பதுளை பொது வைத்தியசாலையில் இருந்து மூளைச்சாவு அடைந்த நபரின் சடலத்தை இலங்கை விமானப்படையினர் இன்று (31) கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்
இலங்கை விமானப்பபடைக்கு சொந்தமான இலக்கம் 4 ஹெலிகொப்டர் பெல் 412...
அம்பலாங்கொடையில் மகன் மீது தந்தையினால் அசிட் வீசப்பட்டதில் மகன் மற்றும் இரண்டு சிறுவர்கள் (பேரன்கள்) காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், அசிட் தாக்குதலுக்கு இலக்கான இரண்டு பேரன்களும் மகனும் பலப்பிட்டிய...
நாட்டில் கல்வி முறையில் மாற்றுவதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் தெரிவித்துள்ளார்.
கல்வி முறையில் மாற்றம் தொடர்பான திருத்தங்களை 6 பகுதிகளின் அடிப்படையில் நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.
கல்வி அமைச்சர் சுசில்...
எரிவாயு தட்டுப்பாடு தொடர்பில் சில ஊடகங்கள் வெளியிட்ட செய்திகள் பொய்யானவை எனவும் லிட்ரோ எரிவாயு நிறுவனம் வழமை போன்று கையிருப்பை சந்தைக்கு வெளியிடுவதாகவும் நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
“லிட்ரோ எரிவாயு நிறுவனம்...
ஹிக்கடுவ, திராணகம சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த துப்பாக்கிச் சூடு இன்று காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரை மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வந்த...