நாட்டில் மேலுமொரு குரங்கம்மை நோயாளி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரப்பிரிவு தெரிவித்துள்ளது.
டுபாயிலிருந்து அண்மையில் நாடுதிரும்பிய குறித்த நபர், தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் மக்கள் குரங்கம்மை நோய் தொடர்பாக பீதியடைய வேண்டியதில்லை என சுகாதாரத்துறையினர் அறிவித்துள்ளனர்.
இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க, அவுஸ்திரேலிய யுவதியின் கழுத்தை நெரித்து மூச்சு திணறச் செய்ததால், அந்த யுவதியின் மூளை ஸ்கேன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக நீதிமன்ற ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிட்னியைச் சேர்ந்த பெண்ணொருவர் தனுஷ்க...
ஓமானில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி அழைத்துச் செல்லப்பட்ட இளம் பெண்கள் மற்றும் சிறுமிகளை வேலைவாய்ப்பு முகவர்களின் அலுவலகங்களில் வேலை வழங்குபவர்கள் தேர்வு செய்வதற்காக வரிசைகளில் காட்டி விற்பனை செய்தது தற்போது தெரியவந்துள்ளது.
பெண்கள்...
கணனி அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகளுக்கான குடிவரவு மற்றும் குடியகல்வு நடவடிக்கைகள் இயந்திரமல்லா மனிதவலு முறைமையில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்...
இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டனுக்கும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பான நேற்று கொழும்பில் உள்ள உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில்...