இலங்கையில் மொனராகலை பிரதேசத்தில் சிறு அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் இன்று காலை பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் அளவை சுரங்கப் பணியகம் கூறியுள்ளது.
இன்று காலை 09 மணி 06 நிமிடத்தில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
ரிக்டர்...
தலவத்துகொட – வெலிபார பகுதியிரல் நேற்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானார்.
குறித்த பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்த அடையாளம் தெரியாத இரண்டு பேர் துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டு தப்பிச் சென்றதாக...
நாளை(21) முதல் அமுலுக்கு வரும் வகையில் லங்கா சதொசவில் 400 கிராம் பால் மா பக்கட் ஒன்றின் விலை 31 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் 400 கிராம் பால் மா பக்கட்டின்...
மேலும் 328 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு இன்று (20) இரவு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் என்று இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 2 நாள் உத்தியோகபூர்வ பயணமாக இன்று (20) இந்தியா செல்லவுள்ள நிலையில், ஜனாதிபதி வெளிநாட்டில் இருக்கின்ற காலப் பகுதியில், அவரின் கீழுள்ள அமைச்சுக்களின் பொறுப்புக்கள் இராஜாங்க அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி...