இலங்கையில் எந்த ஒரு கொவிட் தடுப்பூசியும் இல்லாதமையினால் கடுமையான நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
இதனால் மேற்கத்திய நாடுகளுக்கு செல்ல எதிர்பார்த்து காத்திருக்கும்...
சத்திரசிகிச்சை நிலையங்கள் மற்றும் அதிதீவிர சிகிச்சைப் பிரிவுகளின் உட்புறங்களை சுத்தப்படுத்துவதற்கு வெளி பணியாளர்களை பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் நோயாளர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விசேட வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
அறுவைசிகிச்சைக்குப் பிறகும், தீவிர...
அமெரிக்காவில் இருந்து 70 ஆயிரம் டொலர், கைகடிகாரம், தங்க ஆபரணங்கள் கொண்ட பொதி ஒன்றினை வாட்சப் மூலம் வீடியோ படத்தை அனுப்பி, சுங்க திணைக்களத்தில் கடமையாற்றும் பெண் போல் நடித்தவரிடம் மட்டக்களப்பிலுள்ள பெண்...
தற்போது நிலவும் வறட்சியான வானிலை காரணமாக பல பகுதிகளில் நீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
குருணாகல், அக்கரைப்பற்று, பண்டாரவளை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களில் நீர் இருப்பு மிகவும் குறைவாகவே காணப்படுவதாக தேசிய நீர் வழங்கல்...
ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி நூறு அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து இன்று (09) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
இதன்போது முச்சக்கரவண்டியில்...