Editor 2

6147 POSTS

Exclusive articles:

தலைமன்னாருக்கும் கொழும்புக்குமிடையில் கடுகதி ரயில் சேவை ஆரம்பிக்கப்படும் – மடுத் திருவிழாவில் ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு

தலைமன்னாருக்கும்  கொழும்புக்கும் இடையில்  நகர்சேர் கடுகதி ரயில் சேவையொன்று எதிர்வரும் செப்டெம்பர் 15 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படுமென மடு தேவாலய  வருடாந்த உற்சவத்தில் கலந்து  கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...

17 முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை

அரச பாடசாலைகள் மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணைக்கான முதற்கட்ட விடுமுறை ஆகஸ்ட் 17 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி ஆகஸ்ட் 28ம் திகதி மீண்டும்...

கொலன்னாவை ,வெல்லம்பிடிய பகுதிகளில் மின்தடை : மாலையில் வழமைக்கு திரும்பும் என அறிவிப்பு

கொலன்னாவை மற்றும் வெல்லம்பிடிய ஆகிய பகுதிகளில் இன்று (15) காலை முதல் மின்சாரம் தடைப்பட்டுள்ளது . குறித்த பிரதேசத்தில் திருத்த பணி காரணமாக மின்சாரம் தடைபட்டுள்ளதாகவும், இன்று மாலை முதல் மின்சார விநியோகம்...

பேஸ்புக் பதிவால் பறிபோன உயிர்

தொடம்கொட பிரதேசத்தில் வீடு புகுந்து நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக பேஸ்புக்கில் விளம்பரம் செய்த சம்பவம் காரணமாக போதைப்பொருள் வியாபாரி உள்ளிட்ட குழுவினர் கூரிய ஆயுதங்களுடன் தொலலந்த...

சிகிரியாவை பார்வையிட வந்த வெளிநாட்டு பயணி அதிர்ச்சி

சிகிரியாவை பார்வையிட வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் அதிகளவில் கட்டணம் அறவிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கமைய, அவ்வாறு பார்வையிட வரும் வெளிநாட்டு பயணி ஒருவர் கிட்டத்தட்ட 10000 ரூபாய் பயணச்சீட்டு பெற வேண்டும் என்ற நிலைமை...

பிரைட் ரைஸ், கொத்து விலை அதிகரிப்பு

மின்சார கட்டண உயர்வுக்கு இணையாக, பிரைட் ரைஸ் (Fried Rice) மற்றும்...

மருத்துவ வரலாற்றில் அழியாத தடம் பதித்த மாமனிதர் பேராசிரியர் ரிஸ்வி ஷெரீப்..!

இலங்கையில் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்கு முன்னோடியாக விளங்கி, “சிறுநீரக மருத்துவத்தின்...

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைவர் சரத் கணேகொட ராஜினாமா!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் (SriLankan Airlines) மற்றும் ஸ்ரீலங்கன் கேட்டரிங் (SriLankan Catering)...

செவ்வந்தியின் பிறந்தநாளை கொண்டாடிய ​பொலிஸார்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரொருவருக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்...