Editor 2

6147 POSTS

Exclusive articles:

பதில் பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோன்

பதில் பொலிஸ் மா அதிபராக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் குறித்த நியமனம் இன்று வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பில் கோரத்தாண்டவமாடும் டெங்கு!

கொழும்பு மாநகர சபையின் எல்லைக்குள் 3,465 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக, வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார். தற்போது பெய்து வரும் அதிக மழையுடன் இந்த நிலைமை மேலும் அதிகரிக்க கூடும் எனவும் வைத்திய...

சுகாதார துறையில் ஏற்பட்டுள்ள பாரிய சிக்கல் : வெளியான அதிர்ச்சி தகவல்

நாடளாவிய ரீதியில் 40 வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன், பல்வேறு காரணங்களால் மேலும் 100 வைத்தியசாலைகள் மூடப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தகவலை சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். மேலும் தெரிய...

கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்படும் போலிக் அமிலம் மருந்துக்கு தட்டுப்பாடா..? வெளியான தகவல்

கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்படும் போலிக் அமிலம் என்ற மருந்துக்கு இதுவரையில் தட்டுப்பாடு பதிவாகவில்லை என அரச குடும்பநல சுகாதார சேவையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் பல மாவட்டங்களில் ஆராயப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின்...

ஆளுநர் பதவிகளில் எவ்வித மாற்றமும் இல்லை – வெளியான தகவல்

நீதிமன்றால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஹாபிஸ் நஸீர் அஹ்மத் கிழக்கு மாகாண, ஆளுநராக நியமிக்கப்படவுள்ளதாக வெளியாகும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லையென தகவல்கள்...

பாப்பரசர் பிரான்சிஸ் இயற்கை எய்தினார்

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பாப்பரசர் பிரான்சிஸ் இயற்கை எய்தினார்.   88 வயதான பாப்பரசர்,...

Breaking News மைத்திரி சி.ஐ.டி.யில் முன்னிலை

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்றுமுன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்கு இன்றுடன் 6 ஆண்டுகள் நிறைவு

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் 6 ஆண்டுகள் நிறைவடைகிறது.   கடந்த...

சில அமைச்சர் பங்களாக்களில் பெறுமதிமிக்க பகுதிகள் அகற்றம்

சில அமைச்சர் பங்களாக்களில் பெறுமதிமிக்க பகுதிகள் அகற்றப்பட்டுள்ளதாகத் தெரிகிறது என்று பொது...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373