வைத்தியர்கள் தனிப்பட்ட தேவைகளுக்காக வெளிநாடு செல்வதற்கு சில கட்டுப்பாடுகளின் கீழ் அனுமதி வழங்குவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதன்படி, விடுமுறைக்கான காரணம், விடுமுறையில் செல்லும் காலப்பகுதி மற்றும் அவ்வாறு விடுமுறை பெற்ற வைத்தியருக்கான மாற்றீடு...
மனித உடலின் உள் உறுப்புகள் 423 இன் பெயர்களை 4 நிமிடங்களில் கூறி உலகின் அதிக ஞாபகத் திறன் கொண்ட பொகவந்தலாவையைச் சேர்ந்த பள்ளி மாணவி 8 வயது கனிஷிகா சோழன் உலக...
சீனாவின் சினோபெக் நிறுவனம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இந்த நாட்டில் எரிபொருள் விற்பனையை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் செப்டெம்பர் 20ஆம் திகதி நிறுவனம் தனது செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
தற்போது...
கொழும்பில் உள்ள பழைய பாராளுமன்ற கட்டிடத்தில் நிறுவப்பட்டுள்ள நிதி அமைச்சில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
தீயை கட்டுப்படுத்த கொழும்பு மாநகரசபையின் தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன
.
இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கையர்கள் 54 பேர் இலங்கை வந்தடைந்துள்ளனர்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்கு சொந்தமான UL230 விமானம் மூலம் 53 பெண்களும் ஒரு ஆணும்...