பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் வழங்கப்படும் பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ்களின் சான்றளிக்கப்பட்ட பிரதிகள் 06 மாதங்களுக்குப் பின்னரும் செல்லுபடியாகும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி ஆவணங்கள் 6 மாதங்களுக்கு செல்லுபடியாகும் என்ற முந்தைய...
பாடசாலை மாணவர்களை கல்வி சுற்றுலாவிற்கு ஏற்றிச் சென்ற பஸ்ஸில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்ப்பட்டுள்ளது.
அம் மாணவன் ஜன்னலுக்கு வெளியே தலையை வைத்ததால் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹபராதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ருமஸ்ஸால மலையை...
இலங்கையில் இடம்பெற்ற லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் பி லவ் கண்டி அணி கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.
இன்றைய தினம் இடம்பெற்ற இறுதி போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தம்புள்ளை...
கிளிநொச்சி நகரில் சில நாட்களுக்கு முன் நுகர்வோர் ஒருவரால் கொள்வனவு செய்யப்பட்ட கேக் ஒன்றில் கோழி இறகு காணப்பட்டுள்ளது.
இதனை ஒருவர் தனது முகப்புத்தக பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில்,“கிளிநொச்சி நகரிலுள்ள கடையொன்றில் கொள்வனவு செய்யப்பட்ட...
கத்தார் சபாரி மால் நடாத்திய மாபெரும் புகைப்பட போட்டியான "FRAMES SEASON 6" இல் 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற கத்தார் பிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் எனும்...