கொழும்பு மாநகர சபையின் அதிகார வரம்பிற்குட்பட்ட சுற்றுலா விடுதிகள் மற்றும் தங்கும் இடங்களுக்கான குறைந்தபட்ச கட்டணங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்டப்டுள்ளது.
அதற்கான விசேட...
2023 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணிக்கு தசுன் ஷனக தலைமை தாங்குவார் என தேர்வுக்குழு முடிவு செய்துள்ளதாக இலங்கை கிரிகெட் நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம், நாட்டின் பல பகுதிகளுக்கு முதல் கட்ட மண்சரிவு அபாய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
காலி, களுத்துறை, மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இந்த...
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றையதினம் (20) மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 329.93 ரூபாவாகவும், கொள்வனவு...
லங்கா சதொச நிறுவனத்தால் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும் சில அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.
அதன்படி, வாடிக்கையாளர்கள் நாடளாவிய ரீதியில் உள்ள சதொச விற்பனை நிலையங்களில் பின்வரும் பொருட்களை குறைந்த விலையில் பெற்றுக்கொள்ள முடியும்.
இந்த விலை...