Editor 2

6147 POSTS

Exclusive articles:

அத்துரலியே ரதன தேரர் உயர் நீதிமன்றில் மனு தாக்கல்

'எமது மக்கள் சக்தி' கட்சியின் தீர்மானத்துக்கு எதிராக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் உயர்நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். கட்சி உறுப்புரிமையில் இருந்தும், தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமையில் இருந்து அத்துரலியே ரதன...

கொரோனா தொற்றிலிருந்து மேலும் 272 பேர் குணமடைந்தனர்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 272 பேர் குணமடைந்துள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 522,789 ஆக அதிகரித்துள்ளது.

வெலிசறை வாகன விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த இளைஞர் உயிரிழப்பு!

வெலிசறை - மஹபாகே பகுதியில் அண்மையில் இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 17 வயதான இளைஞன் உயிரிழந்தார். அவர் இன்று பிற்பகல் உயிரிழந்ததாக வைத்தியசாலையின்...

பென்டோரா பத்திரங்கள் தொடர்பான விசாரணையின் முன்னேற்றம் பற்றி ஜனாதிபதிக்கு விளக்கம்

பென்டோரா பத்திரங்கள் தொடர்பில் இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் ஆணைக்குழு ஆரம்பித்துள்ள விசாரணைகளின் முன்னேற்றங்கள் குறித்து ஜனாதிபதி கோட்டாபயவுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. பென்டோரா பத்திரங்கள் வெளிப்படுத்தியுள்ள இலங்கையர்கள் தொடர்பிலும் அவர்களால் முன்னெடுக்கப்பட்டதாகக்...

வசந்த முதலிகே உள்ளிட்ட நால்வருக்கு பிணை

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய இணைப்பாளர் உள்ளிட்ட 4 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பான வழக்கு இன்று (11) விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. கடந்த ஆகஸ்ட்...

அமைச்சரானார் மொஹமட் அசாருதீன்!

இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான...

STC முன்னாள் தலைவர் கைது

இலங்கை அரச வர்த்தக (பொது) கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஹுஸைன் அஹமட்...

ரணிலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக, உத்தியோகபூர்வ சுற்றுப்பயணம் என்ற போலிக்காரணத்தின்...

முன்னாள் ஜனாதிபதி ரணில் நீதிமன்றுக்கு..

பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஆஜராவதற்காக முன்னாள்...