கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 23 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
11 ஆண்களும் 12 பெண்களும் உயிரிழந்துள்ளனர் என்பதுடன், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 13,950...
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 333 பேர் குணமடைந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 523,122 ஆக அதிகரித்துள்ளது.
தொலைக்காட்சி மற்றும் வானொலி ஒலி/ ஔிபரப்பு உரிமங்களை ஏலத்தில் வழங்க நடவடிக்கை எடுப்பதற்கான முன்மொழிவு நிதி அமைச்சர் பசில் ராஜஷபக்ஷவினால் முன்வைக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் தற்போது இடம்பெற்றுவரும் 2021 ஆம் ஆண்டிற்கான சம கால அரசாங்கத்தின்...
புதிய களனி பாலத்தின் நிர்மாண நடவடிக்கை காரணமாக மூடப்படும் வீதி தொடர்பில் வீதி அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதற்கமைய, கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் பேலியகொடை இடைமாறல் மற்றும் புதிய...
நாட்டில் அமல்படுத்தப்பட்டிருந்த பிரயாணத்தடை நீக்கப்பட்டமையின் காரணமாக மிக விரைவில் மேலுமொரு கொரோனா அலை உருவாகுவதற்கான கடும் எச்சரிக்கை நிலை உருவாகியுள்ளதாக இலங்கை மருத்துவ சங்கம் அறிவித்துள்ளது.
அவ்வாறானவொரு நிலை ஏற்படாமல் தவிர்த்துக்கொள்வதற்கான பரிந்துரைகள் உள்ளடங்கிய...