பேஸ்புக் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துபசார நிகழ்வொன்றை சுற்றிவளைத்த வெலிகமபொலிஸார் போதைப்பொருளுடன் 12 சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
நேற்று (21) இரவு வெலிகம பொலிஸாரினால் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மிதிகமவில் உள்ள உல்லாச விடுதியில்...
இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு - கண்டி தொடருந்து சேவை இன்று முதல் மீண்டும் ஆரம்பமாவதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திலிருந்து இன்றைய தினம் 5 தொடருந்து சேவைகள் இடம்பெறவுள்ளன.
இதேவேளை, இன்றைய...
பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று (22) மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது.
இதற்காக அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சபையில் இருக்குமாறு அரசாங்கமும் எதிர்க்கட்சியும் அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு கடந்த 12ஆம்...
நாட்டில் நேற்றையதினம் 19 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 14,127...
இன்று (21) மேலும் 508 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதன்படி, நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 556,437 ஆக அதிகரித்துள்ளது.
இவர்கள் அனைவரும்...