கொரோனா தொற்று உறுதியான மேலும் 538 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 565,271 ஆக அதிகரித்துள்ளது.
இலங்கை முதலீட்டு சபையின் (BOI) முக்கிய உறுப்பினர்கள் சிலர் பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை முதலீட்டு சபையின் அறிக்கையின்படி அதன் தலைவர், குழும பணிப்பாளர்கள் மற்றும் பணிப்பாளர் நாயகம் ஆகியோரே இவ்வாறு பதவி விலகியுள்ளதாக...
கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையக் கட்டுமான பணிகளை இந்தியாவின் அதானி குழுமம் எதிர்வரும் ஜனவரி மாதம் ஆரம்பிக்கும் என அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றும்போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இதேவேளை, கடந்த...
உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் ஒமிக்ரொன் கொவிட் திரிபு இலங்கையிலும் பரவுவதனை தடுக்க நாட்டை முடக்குவது தீர்வாக அமையாது என சுகாதார அமைச்சின் செயலாளர் எஸ்.ஏ.முனசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில்...
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள, ஸஹ்ரான் ஹாசிமின் மனைவி அப்துல் காதர் பாத்திமா ஹாதியாவுக்கு எதிராக கல்முனை மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் இந்தக் குற்றப்பத்திரம்...