Editor 2

6147 POSTS

Exclusive articles:

இருவெட்டு வெளியீடு

செல்வாராஜ் ஹரிசுதன் வழங்கும்  "காண்பது எப்போ ஐயப்பா" பாடல் இருவெட்டு இன்று வெளியிடப்பட்டது. இந் நிகழ்வில் பிரதம அதியாக ஆறுமுகம் ரவீந்திரன்  , ரவி குருசுவாமி , விஐயானந்தர்  சுவாமி தொழில்  அதிபர் சிவசுப்பிரமணியம்...

இலங்கை பிரஜையை கொலை செய்தவர்களிற்கு மரணதண்டனை வழங்க வேண்டும் : மனோ கணேசன்

பாகிஸ்தானில் இலங்கை பிரஜையைக் கொலை செய்தவர்களிற்கு உச்சபட்ச மரணதண்டனை வழங்கப்படவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் தனது உத்தியோக பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் அதில்...

பிரியந்த குமார தியவடனவின் சடலம் இன்று இலங்கைக்கு

பாகிஸ்தானின் சியல்கோட்டில் கொல்லப்பட்ட பிரியந்த குமார தியவடனவின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய அவரது தலை முதல் கால் வரையிலான உடற்பாகங்கள் முழுமையாக தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் உடலின் உட்பாகங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக...

கொழும்பு – ஐந்து லாம்பு சந்தியில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் தீப்பரவல்(photos)

கொழும்பு - ஐந்து லாம்பு சந்தியில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் இன்று (05) காலை தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும், கொழும்பு தீயணைப்பு பிரிவினரால் குறித்த தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, தேங்காய்...

சமூகவலைத்தள பயனாளிகளிடம் பிரியந்தவின் சகோதரர் முன்வைத்துள்ள கோரிக்கை

பாகிஸ்தானில் இலங்கையரான பிரியந்த படுகொலை செய்யப்பட்ட போது பதிவு செய்யப்பட்ட காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றது. இந்நிலையில், உயிரிழந்த பிரியந்த குமாரவின் சகோதரர் தனது பேஸ்புக் பக்கத்தில் காணொளி ஒன்றை...

சீமெந்து விலை எகிறியது

சிமெந்து விலையை அதிகரிப்பதற்கு உற்பத்தி நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.   சிமெந்து மூட்டை ஒன்றின்...

எரிபொருள், மின்சாரத்தை சிக்கனப்படுத்தும் வழிமுறைகள்

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக எரிபொருள் மற்றும் மின்சாரத்தை சிக்கனமாகப்...

ஒரே வாரத்தில் 38,000 ரூபா சரிந்த தங்க விலை!

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்திற்கு ஏற்ப, இலங்கையிலும் இன்று...

டெக்சாஸ் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பாரிய வெடிப்பு

டெக்சாஸ் மாநிலத்தின் போர்ட் ஆர்தரில் (Port Arthur) அமைந்துள்ள எண்ணெய் சுத்திகரிப்பு...