2016 பிணைமுறி மோசடி வழக்கின் 22இல் 11 குற்றச்சாட்டுக்களில் இருந்து முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்டோரை கொழும்பு மேல்நீதிமன்ற நிரந்தர நீதாயம் விடுதலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 3 மற்றும் 4 ஆகிய திகதிகளில் நாடாளுமன்ற அமர்வுகளில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் ஆராய விசேட குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.
ஆளும், எதிர் கட்சிகளின் சிரேஷ்ட தலைவர்களை...
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் பிரதான எதிர்க்கட்சியினர் பாராளுமன்ற சபை அமர்வுகளை புறக்கணித்து, பாராளுமன்றத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
பாகிஸ்தான், சியல்கொட் பகுதியில் கொலை செய்யப்பட்ட இலங்கையரான பிரியந்த குமாரவின் உடல், லாஹூர் விமான நிலையத்திலிருந்து பாகிஸ்தான் நேரப்படி 12 மணிக்கு இலங்கைக்கு அனுப்பப்படவுள்ளது.
அதற்கமைய, உடலை தாங்கிவரும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் யூஎல். 186...
கெசல்வத்தையில் பவாஸ் என்ற நபரை கூரிய ஆயுதத்தால் தாக்கி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக...