Editor 2

6147 POSTS

Exclusive articles:

IMF இன் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ளுமாறு தயாசிறி ஜயசேகர கோரிக்கை

நிபந்தனை அடிப்படையிலேனும் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்று கொள்ள வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர கோரியுள்ளார். பல்வேறு நாடுகள் இலங்கைக்கு தற்போது உதவிகள் வழங்குவதைக் குறைத்துக்...

தடுப்பூசி தொடர்பான வதந்திகளை நம்பாமல் மூன்றாவது தடுப்பூசியை விரைவாக பெற்றுக்கொள்க-ஹேமந்த ஹேரத்

ஆரோக்கியமான மற்றும் சுகாதாரமான தலைமுறையொன்றை உருவாக்குவதற்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை மிகவும் முக்கியமானதாகும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். கொவிட் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக...

சிங்கப்பூர் நோக்கி பயணமானார் ஜனாதிபதி கோட்டாபய

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (13) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் நோக்கி பயணமாகியுள்ளார். தனிப்பட்ட விஜயமாக சிங்கப்பூர் சென்றுள்ள ஜனாதிபதி சில நாட்கள் அங்கு மருத்துவ சிகிச்சைக்காக தங்கியிருக்க...

‘ஆசியாவின் ராணி’ தொடர்பான கலந்துரையாடல் இன்று

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட'ஆசியாவின் ராணி' என அழைக்கப்படும் உலகின் மிகப்பெரிய நீலக்கல் தொடர்பில் இன்று (13) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபை, புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம்...

முஸ்லிம் காங்கிரஸ் தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து எம்.எஸ். தௌபீக் இடைநிறுத்தம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக், அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளார் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் நிஸாம் காரியப்பர் தெரிவித்தார். கட்சியின் தீர்மானத்தை மீறி 2022...

அமெரிக்காவிற்கு ஈரான் கொடுத்த பதில்!

அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்ட போர்நிறுத்தக் கோரிக்கைகள் மற்றும் நிபந்தனைகளை ஈரான் உத்தியோகபூர்வமாக நிராகரித்துள்ளது.   திணிக்கப்பட்டுள்ள...

சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி

தடுப்புக் காவலில் உள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ்...

நிதியியல் உலகில் பரபரப்பு : 150 டொலராக அதிகரிக்கப்போகும் எண்ணெய் விலை? : பிளாக்ராக் நிறுவனம் அதிரடி

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றங்கள் காரணமாக மசகு எண்ணெய்...

போரை முடிவுறுத்த 15 யோசனைகள் அடங்கிய ஆவணம் ஈரானுக்கு

ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தை முயற்சிகளில் அமெரிக்கா முன்னேற்றம்...