ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் எதிராக முன்வைக்கப்படவுள்ள அவநம்பிக்கை பிரேரணை மற்றும் குற்றப் பிரேரணை என்பனவற்றை அடுத்த நாடாளுமன்ற வாரத்தில் சபாநாயகரிடம் கையளிக்க எதிர்பார்த்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
அதன் தேசிய அமைப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர்...
இலங்கையின் பொருளாதாரத்திற்கு 4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் உதவியை பெற்றுக்கொள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடல்களை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியொன்றின்போது, நிதி அமைச்சர் அலி சப்ரி இதனைத் தெரிவித்துள்ளார்.
அதன்படி,...
இலங்கைக்கு மேலும் 2 பில்லியன் அமெரிக்க டொலரை வழங்க இந்தியா தயாராகவுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
இலங்கையில் சீனாவின் செல்வாக்கை குறைக்கும் நோக்கில், இந்தியா இவ்வாறு மேலதிக கடன் உதவிகளை வழங்குவதாக...
பங்களாதேஷ் மற்றும் இலங்கைக்கு இடையிலான இறக்குமதி மற்றும் ஏற்றுமதிகளை மேலும் அதிகரிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
பங்களாதேஷ் இறக்குமதி செயலாக்க அபிவிருத்தி அதிகாரசபைக்கும் இலங்கை வர்த்தக சம்மேளனத்திற்கும் இடையில் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பில் இவ்விடயம்...
பத்தேகம பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞன் ஒருவர்
காலி கோட்டைக்கு அருகாமையில் கடலில் நீராடச் சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட குறித்த இளைஞன் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வைத்தியசாலையில்...