editor3

661 POSTS

Exclusive articles:

அரசாங்கமும் எதிர்க்கட்சியும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பிரதமரை நியமிக்குமாறு பதில் ஜனாதிபதியும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு அறிவித்துள்ளார்

அரசாங்கமும் எதிர்க்கட்சியும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பிரதமரை நியமிக்குமாறு பதில் ஜனாதிபதியும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு அறிவித்துள்ளார்.

முப்படைத் தளபதிகள் கூட ரணில் பதவி விலக வேண்டும் என விரும்புவதாக எதிர்க்கட்சி எம்.பி

முப்படைகளின் தளபதிகளும் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல  தெரிவித்துள்ளார். இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நாட்டின் இளைஞர்கள் பாராளுமன்ற வாயில்களுக்கு அருகில் உள்ளதாகவும், அவர்களை பலவந்தமாக விரட்டுவதற்கு...

ஆபத்தாகும் கொழும்பின் ஒவ்வொரு மணித்தியாலமும்! தீவிரமடையும் போராட்டமும்

கொழும்பில் அரசாங்கத்திற்கு எதிராக தற்போது தீவிரமடையும் போராட்டம் காரணமாக கொழும்பின் ஒவ்வொரு மணித்தியாலமும் ஆபத்தான கட்டத்தை நோக்கி நகர்ந்துக்கொண்டிருப்பதாக இலங்கையின் மூத்த பத்திரிகையாளர் அ.நிக்சன் தெரிவித்துள்ளார். மேலும்,கொழும்பில் ஏற்பட்டுள்ள பதற்றம் இன்றைய தினம் தீவிரமடைந்துள்ள...

ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு சட்டத்தரணிகள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை

தங்களின் ஆதரவு கிடைக்க வேண்டும் என்றால் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒழுக்கத்துடன் செயற்பட வேண்டும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கட்டங்களை கைப்பற்றி வன்முறை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து செயற்பட வேண்டாம் என ஆர்ப்பாட்டக்காரர்களிடம் அவர்கள்...

ஆர்ப்பாட்டக்காரர்களின் கட்டுப்பாட்டுக்குள் பிரதமர் அலுவலகம்!

  கொள்ளுப்பிட்டிய-ப்ளவர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தற்போது பிரதமரின் அலுவலகத்திற்குள் நுழைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.   போராட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் பலமுறை கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட போதிலும் ஆர்ப்பாட்டத்தில்...

வெல்லவாயவில் மற்றுமொரு கோர விபத்து

வெல்லவாய - தனமல்வில பிரதான வீதியில், யாலபோவ டிப்போவிற்கு எதிரே இன்று...

ஐக்கிய தேசிய கட்சி எடுத்துள்ள புதிய தீர்மானம்

ஆரம்பக் கட்ட கலந்துரையாடல்களின் இணக்கப்பாட்டுக்கு அமைய ஐக்கிய மக்கள் சக்தி மற்றும்...

லான்சாவுக்கு பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சாவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. 2006ஆம்...

தேசபந்துக்கு எதிரான மனுவை விசாரிக்க திகதி நிர்ணயம்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமித்து முன்னாள் ஜனாதிபதி ரணில்...