நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை காரணமாக பேராதனை பல்கலைக்கழகத்தை மூட தீர்மானித்துள்ளதாக அப்பல்கலைக்கழக துணை வேந்தர் தெரிவித்துள்ளார்.
மேலும், கல்வி நடவடிக்கைகளை இணைய வழி மூலம் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பெரியவர்கள் மற்றும் சிறுவர்கள் மத்தியில் இன்ஃப்ளுவென்ஸா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதாக சிறுவர் நோயியல் விசேட வைத்தியர் டாக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
நோயெதிர்ப்பு குறைபாடுள்ள சிறுவர்கள், 60 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்கள், நாள்பட்ட...
நேற்று (17) இரவு முதல் நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் உள்ள மின்பிறப்பாக்கி இயந்திரம் ஒன்று செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
அவசர பராமரிப்பு பணிக்ள் காரணமாக மின்பிறப்பாக்கி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அந்த...
பொகவந்தலாவை - பொகவானை தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்கான 8 பெண் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று நண்பகல் கொளுந்து பறித்துக் கொண்டிருந்த 8 பெண் தொழிலாளர்களே இந்த அனர்த்ததிற்கு முகங்கொடுத்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் பொகவந்தலாவை வைத்தியசாலையில்...