ஒரு மாத காலப்பகுதியில் பத்தாயிரம் லீட்டர் கோடா, 100 லீட்டர் கசிப்பு ஸ்பிரிட் இராணுவத்தால் அழிக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தினர் தெரிவிக்கின்றனர்.
இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலிற்கு அமைவாக கிளிநொச்சி கட்டைக்காடு குளப்பகுதியில் இவ்வாறு அழிக்ககப்பட்டுள்ளது.
இன்றைய...
கண்டியில் மண்ணெண்ணெய்காக வரிசையில் காத்திருந்த ஒருவர் மயங்கி விழுந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் சுமார் 5 மணித்தியாலங்கள் வரையில் எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் கண்டி – உடதலவின்ன –...
நேற்று மாலை மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள கதிரவெளி பால்சேனையில் உள்ள வீடு ஒன்றில் கஞ்சா செடி வளர்த்து வந்த பெண் ஒருவரை கைது செய்துள்ளதாக வாகரை பொலிசார் தெரிவித்தனர்.
வீட்டில் வளர்த்து வந்த...
நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி முடியும் வரை, அரச ஊழியர்கள் தாமதமாக வருவதற்கு சலுகை அல்லது முன்னர் பயன்பாட்டிலிருந்த வருகை பதிவு ஆவண முறையை பயன்படுத்துமாறு அரசாங்க தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை...
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று காலை 9.30 மணியளவில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் யாழ்ப்பாணத்திற்கான வருகையை எதிர்த்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
இதன் போது போராட்டத்தில் கலந்து...