அரசாங்கத்தின் 11 பங்காளிக் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி சிலர் இன்றைய நாளில், அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடாதிபதிகளை சந்தித்தனர்.
அதன் பின்னர், ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த, நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, அரசாங்கத்துக்கு இருக்கின்ற...
யாழ்ப்பாணம் - அச்சுவேலி மத்திய கல்லூரியில் உள்ள கணினி உபகரணங்கள் இனந்தெரியாதோரால் திருடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலையின் பரீட்சைகள் ஆரம்பித்துள்ள நிலையில் நேற்றிரவு ஏற்பட்ட மின் வெட்டினை வாய்ப்பாகப் பயன்படுத்தி பாடசாலையின் கதவு, ஜன்னல் உடைக்கப்பட்டு...
இன்று (24) அதிகாலை 6.40 மணியளவில் கண்டி, கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெனிக்கும்புர பிரதேசத்தில் வீடு ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் சம்பவத்தில் 4 வீடுகளுக்கு சேதம்...
பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் நேற்றைய தினம் நாடாளுமன்றில் உரையாற்றும் போது,
"அன்று வடக்கில் பல்கலைக்கழக மாணவரான திலீபன் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினார்.
இந்த அடக்குமுறை சட்டம், வடக்கில் எங்களுக்கு மாத்திரமல்ல...
இன்று காலை 9 மணியளவில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் இந்த விழிப்புணர்வு நிகழ்வு ஆரம்பமானது.
பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிப்பதற்கான சுலோகங்கள் அடங்கிய ஸ்டிக்கர் வாகனங்களில் ஒட்டப்பட்டதுடன் துண்டுப்பிரசுரங்களும் வழங்கி...