இலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் பல இடங்களில் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்ற வரிசையில் கொழும்பு கொச்சிக்கடை ஆலயத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
இலங்கையின் பொருளாதார நெருக்கடி, ஜனாதிபதியின் செயற்பாடுகளுக்கு எதிராக உள்நாட்டில் மட்டுமல்லாமல் பல நாடுகளிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின் ன. அந்த வரிசையில் மாலைத்தீவிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்ற மை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி பேராதனை பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து பேராதனை - கலஹா சந்தி வரை மாணவர்கள் பேரணியாக செல்ல முற்பட்ட போது இன்று (03) கண்ணீர் புகை...
வீட்டில் இருந்தவாறே இந்த ஜனநாயக விரோத அரசுக்கு எதிராக நாளை எதிர்ப்பை வெளியிடுங்கள். வீடுகளுக்கு முன்னால் கறுப்பு கொடிகளை பறக்கிடுங்கள் இவ்வாறு மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான...