தற்போதைய தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக அனைத்துக் கட்சிகள் அடங்கிய இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு கைகோர்க்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்த அழைப்பை எதிர்க்கட்சியான சமகி ஜன பலவேகய (SJB) நிராகரித்துள்ளது.
விசேட ஊடகவியலாளர்...
"நாடு என்றுமில்லாத பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துள்ளது. இன்னமும் உரிய தீர்வு காணப்படவில்லை. இதற்கு ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவை தான் பொறுப்புக்கூற வேண்டும்.
பொருளாதார நெருக்கடியால் மக்கள் மிகவும் கொதிப்படைந்துள்ளனர். அரசுக்கு எதிராக வீதிகளில் இறங்கி...
அமைச்சரவையில் உள்ள அனைத்து அமைச்சர்களும் தங்களது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்வதற்கு தீர்மானித்துள்ளனர்.
இந்நிலையில், இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவும் இரண்டு பக்க கடிதத்தை சமர்ப்பித்த நிலையில் பதவி விலகியுள்ளார்.