எதிர்வரும் 15ஆம் திகதிக்குப் பின்னர், Govpay மூலம் போக்குவரத்து குற்றங்களுக்கான அபராதங்களை செலுத்தும் வாய்ப்பு நாடு முழுவதும் வழங்கப்படும் என போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் இன்ஸ்பெக்டர்...
அமெரிக்கா வெனிசுலாவின் தலைநகர் கராகஸ் உட்பட பல பகுதிகளில் ராணுவத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி கைது செய்யப்பட்டு நாட்டிலிருந்து...
பின்னவல யானைகள் காப்பகம் கடந்த ஆண்டில் 1042 மில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்டியுள்ளது.
இது 1975 ஆம் ஆண்டு இக்காப்பகம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் ஈட்டப்பட்ட சாதனை மிகு வருமானமாக வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.
கடந்த ஆண்டில் பின்னவல...
நாட்டில் உள்ள கிராமசேவகர் பிரிவுகளில் மக்களுக்கு மிகவும் அவசியமான விண்ணப்பப் படிவங்களை மும்மொழிகளிலும் வெளியிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அதன்படி, மக்களுக்கு தேவையான 22 விண்ணப்பங்கள் தற்போது மும்மொழிகளிலும் பிரசுரிப்பதற்கு தயார்நிலையில்...
இலங்கையின் கிழக்கே குறைந்த அளவிலான வளிமண்டலக் குழப்பம் உருவாகுவதால், காலி முதல் கொழும்பு, புத்தளம், காங்கேசன்துறை, திருகோணமலை வரையிலான கடற்கரையோரக் கடல் பகுதிகள் மற்றும் மட்டக்களப்பு முதல் ஹம்பாந்தோட்டை வரையிலான கடல் பகுதிகள்...