
மத்திய பெருவில் 6.9 ரிச்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
மத்திய பெருவின் எண்டீஸ் மலைப்பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை, நவம்பர் 20, 2026) 6.9 ரிச்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. எனினும், இதனால் ஏற்பட்ட சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் குறித்த உடனடித் தகவல்கள்...

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம்
அடுத்த சில நாட்களில் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு ஏதுவான வளிமண்டலச் சூழல் உருவாகிவருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ, வடமேல், மத்திய மற்றும் ஊவா...

ஐயப்ப புனித யாத்திரிகர்களின் காப்புறுதி விவகாரம்: புதிய திட்டம் தொடர்பில் பாராளுமன்ற வளாகத்தில் விசேட கலந்துரையாடல் — விரைவில் நற்செய்தி
இந்தியாவிற்குப் புனித யாத்திரை மேற்கொள்ளும் ஐயப்ப பக்தர்களுக்குப் பயனளிக்கக்கூடிய காப்புறுதித் திட்டத்தை முன்னெடுப்பது குறித்தும், அவர்கள் நீண்டகாலமாக எதிர்கொண்டு வரும் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது குறித்தும் பாராளுமன்ற வளாகத்தில் விசேட கலந்துரையாடல்...

சாமரவுக்கும், அவரது பிரத்தியேக செயலாளருக்கும் மீண்டும் விளக்கமறியல்
ஊழல் குற்றச்சாட்டொன்று தொடர்பில் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க மற்றும் அவரது பிரத்தியேக செயலாளர் சுமதிபால லியனாராச்சி ஆகியோரை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை...
கிராண்ட்பாஸ் பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் கைது
கிராண்ட்பாஸ், மூவதொர உயன வீட்டுத் திட்டத்திற்கு அருகில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கொழும்பு 14 பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கொழும்பு மாவட்ட...
சீரற்ற வானிலை 3000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு
நிலவிய சீரற்ற வானிலை காரணமாக 15 மாவட்டங்களைச் சேர்ந்த 104 பிரதேச செயலகப் பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) தெரிவித்துள்ளது.
கடந்த 19 ஆம் திகதி முதல் இன்று (27)...
தங்காலையில் 3 கிலோ ஹெரோயினுடன் 18 வயது இளைஞர் கைது
தங்காலை, பலபொத கிழக்குப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், சுமார் 3 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் 18 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பேலியகொட வடக்கு குற்றப்பிரிவு பொலிஸாருக்குக் கிடைத்த...
பலத்த மின்னல் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
வளிமண்டலவியல் திணைக்களத்தினால் பலத்த மின்னல் தொடர்பிலான எச்சரிக்கை அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
ஊவா, கிழக்கு மாகாணங்கள் மற்றும் மன்னார், முல்லைத்தீவு, பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிவித்தலின்படி, குறிப்பிடப்பட்டுள்ள பிரதேசங்களில்...
பத்தேகம துப்பாக்கிச் சூடு – வௌியான மேலதிக தகவல்
பத்தேகம, ஹல்பேதொட பகுதியில் இன்று (27) காலை கார் ஒன்றில் வந்த குழுவினரால் முச்சக்கரவண்டியில் பயணித்த இரு பெண்கள் மற்றும் ஆண் ஒருவரைக் இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடர்பில் மேலதிக...




