editor

874 Articles written
உள்நாடு

கடுவலை தீ பரவலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழப்பு

கடுவலை நகரில் அமைந்துள்ள மின்சாதன உபகரண விற்பனை நிலையமொன்றில் இன்று (19) காலை ஏற்பட்ட தீ பரவலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ளனர்.       இந்தத் துயரச் சம்பவத்தில் தாய், தந்தை மற்றும் 2...

யேமன் படைகளுக்கும் ஹூதிகளுக்கும் இடையே மீண்டும் சண்டை ஆரம்பம்

லஹிஜ் மாகாணத்தின் தூர் அல்-பஹா பகுதியில், இராணுவத் துணைப் படைகளைக் குறிவைத்து பீரங்கி மற்றும் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், யேமன் அரசாங்கப் படைகளுக்கும் ஹூதிகளுக்கும் இடையே மீண்டும் சண்டை தொடங்கியுள்ளது...

இராஜாங்கனே சத்தாரதன கைது

பிக்கு நிலையிலிருந்து விலக்கப்பட்டுள்ள இராஜங்கனே சத்தாரதன உள்ளிட்ட இருவர் அனுராதபுரம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.   அனுராதபுரம் - ருவன்வெலிசாய விகாரை வளாகத்தில் அண்மையில் ஏற்பட்ட மோதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக இராஜங்கனே சத்தாரதனஉள்ளிட்ட இருவர் அனுராதபுரம் பொலிஸ்...

ஞானசாரவுக்கான 4 வருட சிறைத்தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதிசெய்தது

இஸ்லாம் மதத்திற்கு அவதூறு விளைவித்த குற்றச்சாட்டில் கலகொட அத்தே ஞானசார தேரருக்குக் கொழும்பு மேல்நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட 4 வருட கடூழியச் சிறைத்தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.     குறித்த தண்டனையிலிருந்து தன்னை விடுவிக்குமாறு கோரி...
உள்நாடு
editor

சம்பத் மனம்பேரி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு

அரிசி லொறியைக் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக முன்னாள் பொலிஸ் அதிகாரியான சம்பத் மனம்பேரி உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் தீர்ப்பின் அறிவிப்பை நவம்பர் 13ஆம் திகதி வரை ஒத்திவைத்து கொழும்பு...
editor

மோட்டார் போக்குவரத்து திணைக்கள கணினித் தரவுகள் அனைத்தும் வாலான பொலிஸார் வசம்

நாராஹேன்பிட்டி மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் கணினி அமைப்பில் இருந்த அனைத்து தரவுகளும், வாலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் மற்றும் கணினி நிபுணர் குழுவினால் வெற்றிகரமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.       பொலிஸாரின் கூற்றுப்படி,...
editor

எதிர்க்கட்சித் தலைவரின் சிறப்புரிமை மீறல் – பாராளுமன்றத்தில் அமைதியின்மை

சபாநாயகருக்கு எதிராக எதிர்க்கட்சியினரால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படாமை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இன்று (03) பாராளுமன்றத்தில் சிறப்புரிமைப் பிரச்சினைகளை எழுப்பியுள்ளனர்.       இருப்பினும், அந்த சிறப்புரிமைப்...
editor

கருப்பு ஜூலை குறித்து ஆராய விசேட குழுவை நியமிக்கும் யோசனை பாராளுமன்றில் சமர்ப்பிப்பு

1983 கருப்பு ஜூலை துயரச் சம்பவம் மற்றும் அதன் தாக்கம் குறித்து முழுமையான ஆய்வை மேற்கொள்வதற்காக விசேட பாராளுமன்றக் குழுவொன்றை நியமிக்குமாறு கோரி, அது தொடர்பான யோசனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.       தேசிய மக்கள் சக்தியின்...
editor

மலையக மக்களின் நலனுக்காக பல புரட்சிகரமான முன்னெடுப்புகள்: பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்

  தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த கடந்த இரண்டு வருட காலப்பகுதியில், மலையக மக்களின் நலனுக்காகவும் அவர்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காகவும் பல்வேறு காத்திரமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்...
editor

களனிப் பல்கலைக்கழக பெண்கள் விடுதி அறையில் தீ விபத்து

களனிப் பல்கலைக்கழகத்தின் பெண்கள் விடுதி அறையொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.       இன்று (03) முற்பகல் ஏற்பட்ட இத்தீவிபத்தினால் குறித்த அறையிலிருந்த மாணவிகளின் அனைத்துப் பொருட்களும் எரிந்து நாசமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.       தீ விபத்து ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் அறைக்குள்...