
கடுவலை தீ பரவலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழப்பு
கடுவலை நகரில் அமைந்துள்ள மின்சாதன உபகரண விற்பனை நிலையமொன்றில் இன்று (19) காலை ஏற்பட்ட தீ பரவலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ளனர்.
இந்தத் துயரச் சம்பவத்தில் தாய், தந்தை மற்றும் 2...

யேமன் படைகளுக்கும் ஹூதிகளுக்கும் இடையே மீண்டும் சண்டை ஆரம்பம்
லஹிஜ் மாகாணத்தின் தூர் அல்-பஹா பகுதியில், இராணுவத் துணைப் படைகளைக் குறிவைத்து பீரங்கி மற்றும் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், யேமன் அரசாங்கப் படைகளுக்கும் ஹூதிகளுக்கும் இடையே மீண்டும் சண்டை தொடங்கியுள்ளது...

இராஜாங்கனே சத்தாரதன கைது
பிக்கு நிலையிலிருந்து விலக்கப்பட்டுள்ள இராஜங்கனே சத்தாரதன உள்ளிட்ட இருவர் அனுராதபுரம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அனுராதபுரம் - ருவன்வெலிசாய விகாரை வளாகத்தில் அண்மையில் ஏற்பட்ட மோதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக இராஜங்கனே சத்தாரதனஉள்ளிட்ட இருவர் அனுராதபுரம் பொலிஸ்...

ஞானசாரவுக்கான 4 வருட சிறைத்தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதிசெய்தது
இஸ்லாம் மதத்திற்கு அவதூறு விளைவித்த குற்றச்சாட்டில் கலகொட அத்தே ஞானசார தேரருக்குக் கொழும்பு மேல்நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட 4 வருட கடூழியச் சிறைத்தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
குறித்த தண்டனையிலிருந்து தன்னை விடுவிக்குமாறு கோரி...
தனஞ்சய டி சில்வாவின் 14 ஆவது டெஸ்ட் சதம்
ராவல்பிண்டியில் நடைபெறும் இலங்கை - பாகிஸ்தானுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தனஞ்சய டி சில்வா தனது 14 ஆவது டெஸ்ட் சதத்தைப் பூர்த்தி செய்துள்ளார்.
148 பந்துகளில் பெறப்பட்ட தனஞ்சயவின் இந்த இன்னிங்ஸில்...
ஹட்டன் நகரில் மீண்டும் கனமழை
ஹட்டன் நகரில் மீண்டும் கனமழை : நகர மத்தியில் வெள்ளநீர் பெருக்கெடுப்பு!
ஹட்டன் நகரில் இன்று (11) பிற்பகல் 2 மணிமுதல் மீண்டும் பெய்த கடும் மழை காரணமாக, பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட நகருக்கு...
100mmஇற்கும் அதிக மழைவீழ்ச்சி
மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் 100mmஇற்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் - வளிமண்டலவியல் திணைக்களம்
#WeatherUpdate #WeatherAlert #weatherforecast #lka
முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் டிசம்பர் மாதம் 9ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க...
பிம்ஸ்டெக் சுகாதார மாநாட்டின் தலைவராக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தேர்வு
பிராந்திய சுகாதார ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் இலங்கையில் நடைபெறும் பிம்ஸ்டெக் (BIMSTEC) உறுப்பு நாடுகளின் சுகாதார அமைச்சர்களின் முதலாவது மாநாட்டின் தலைவராக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இன்று...
கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு
கொத்மலை காமினி திசாநாயக்க நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் இன்று (11) முற்பகல் திறந்து விடப்பட்டுள்ளன.
இன்று முற்பகல் 11.30 மணிக்கு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதுடன், இதன் மூலம் வினாடிக்கு 150 கனமீற்றர் நீர் கொத்மலை...






