
நாட்டில் அதிகரித்த காற்று மாசு
இலங்கைக்கு வெளியிலிருந்து வீசும் காற்று நீரோட்டங்கள் காரணமாக, நாட்டின் பல பகுதிகளிலும் வளிமண்டலத்தில் நுண்துகள்களின் அளவு அதிகரித்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை (CEA) தெரிவித்துள்ளது.
காற்றின் தரத்தைக் கண்காணிக்கும் தரவுகளின்படி, யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும்...

மவ் ஆற நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறப்பு: தாழ்வான பகுதி மக்களுக்கு எச்சரிக்கை
மவ் ஆற நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் வளவை கங்கைப் படுகைக்கு தற்போது வினாடிக்கு 1500 கன அடிக்கும் அதிகமான நீர் வெளியேற்றப்பட்டு வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்நிலையுடன் வளவை கங்கையை அண்டிய தாழ்வான...

கடுவலை தீ பரவலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழப்பு
கடுவலை நகரில் அமைந்துள்ள மின்சாதன உபகரண விற்பனை நிலையமொன்றில் இன்று (19) காலை ஏற்பட்ட தீ பரவலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ளனர்.
இந்தத் துயரச் சம்பவத்தில் தாய், தந்தை மற்றும் 2...

யேமன் படைகளுக்கும் ஹூதிகளுக்கும் இடையே மீண்டும் சண்டை ஆரம்பம்
லஹிஜ் மாகாணத்தின் தூர் அல்-பஹா பகுதியில், இராணுவத் துணைப் படைகளைக் குறிவைத்து பீரங்கி மற்றும் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், யேமன் அரசாங்கப் படைகளுக்கும் ஹூதிகளுக்கும் இடையே மீண்டும் சண்டை தொடங்கியுள்ளது...
பிம்ஸ்டெக் சுகாதார மாநாட்டின் தலைவராக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தேர்வு
பிராந்திய சுகாதார ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் இலங்கையில் நடைபெறும் பிம்ஸ்டெக் (BIMSTEC) உறுப்பு நாடுகளின் சுகாதார அமைச்சர்களின் முதலாவது மாநாட்டின் தலைவராக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இன்று...
கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு
கொத்மலை காமினி திசாநாயக்க நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் இன்று (11) முற்பகல் திறந்து விடப்பட்டுள்ளன.
இன்று முற்பகல் 11.30 மணிக்கு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதுடன், இதன் மூலம் வினாடிக்கு 150 கனமீற்றர் நீர் கொத்மலை...
முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு எதிரான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்குa
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க ஆகியோருக்கு எதிராக பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று (11) கொழும்பு கோட்டை நீதவான்...
ரம்பேவ விபத்து குறித்து முறைமையான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவு!
ரம்பேவயில் இடம்பெற்ற கோர வீதி விபத்து தொடர்பாக முறைமையான விசாரணையை நடத்தி, அதன் விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு அநுராதபுரம் மேலதிக நீதவான் டி.எல். சமரசிங்க, மிகிந்தலை பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இக்கொடிய விபத்து தொடர்பில்...
கடுகன்னாவ – கனேதென்னவிற்கும் இடையிலான வீதி நாளை காலை 6.00 மணி வரை மூடல்
கடுகன்னாவ வீதியில் பாறைகள் மற்றும் மண் சரிந்து விழுந்தமையினால், அவ்வீதியை நாளை (11) காலை 6.00 மணி வரை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அவ்வீதியிலான வாகனப் போக்குவரத்து நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தி...
நிஷாந்த ரணதுங்க கைது!
தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் முன்னாள் தலைவர் நிஷாந்த ரணசிங்க, இலஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.





