
நாட்டில் அதிகரித்த காற்று மாசு
இலங்கைக்கு வெளியிலிருந்து வீசும் காற்று நீரோட்டங்கள் காரணமாக, நாட்டின் பல பகுதிகளிலும் வளிமண்டலத்தில் நுண்துகள்களின் அளவு அதிகரித்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை (CEA) தெரிவித்துள்ளது.
காற்றின் தரத்தைக் கண்காணிக்கும் தரவுகளின்படி, யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும்...

மவ் ஆற நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறப்பு: தாழ்வான பகுதி மக்களுக்கு எச்சரிக்கை
மவ் ஆற நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் வளவை கங்கைப் படுகைக்கு தற்போது வினாடிக்கு 1500 கன அடிக்கும் அதிகமான நீர் வெளியேற்றப்பட்டு வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்நிலையுடன் வளவை கங்கையை அண்டிய தாழ்வான...

கடுவலை தீ பரவலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழப்பு
கடுவலை நகரில் அமைந்துள்ள மின்சாதன உபகரண விற்பனை நிலையமொன்றில் இன்று (19) காலை ஏற்பட்ட தீ பரவலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ளனர்.
இந்தத் துயரச் சம்பவத்தில் தாய், தந்தை மற்றும் 2...

யேமன் படைகளுக்கும் ஹூதிகளுக்கும் இடையே மீண்டும் சண்டை ஆரம்பம்
லஹிஜ் மாகாணத்தின் தூர் அல்-பஹா பகுதியில், இராணுவத் துணைப் படைகளைக் குறிவைத்து பீரங்கி மற்றும் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், யேமன் அரசாங்கப் படைகளுக்கும் ஹூதிகளுக்கும் இடையே மீண்டும் சண்டை தொடங்கியுள்ளது...
நாளை 8 மணி நேர நீர் விநியோக தடை
அனுராதபுரத்தின் பல பகுதிகளுக்கு நாளை (22) 8 மணி நேர நீர் விநியோக தடை ஏற்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
அதன்படி, நாளை காலை 9 மணி...
சிற்றுண்டிகள் மற்றும் பராட்டா விலைகளும் உயர்வு
இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவின் விலை 13 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சிற்றுண்டிகள் (Short Eats) மற்றும் பராட்டா ஆகியவற்றின் விலைகளை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இன்று (21) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அகில...
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் நடவடிக்கைகள் நாளை முதல் வழமைக்கு
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மின் உற்பத்தி நடவடிக்கைகளை நாளை முதல் மீண்டும் ஆரம்பிக்க முடியும் என தேசிய மின் கட்டமைப்பு செயல்பாட்டு நிறுவனம் (NSO) தெரிவித்துள்ளது.
கட்டமைப்பில் ஏற்பட்ட சமநிலையின்மை (Unbalance) காரணமாக...
சுரக்ஷா மாணவர் காப்புறுதித் திட்டத்தில் பல புதிய அனுகூலங்கள்
2026/2027 ஆண்டிற்காக நடைமுறைப்படுத்தப்படும் சுரக்ஷா மாணவர் காப்புறுதித் திட்டத்தில் பல புதிய அனுகூலங்களை சேர்ப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதற்கமைய, செவிப்புலன் கருவிகளைப் (Cochlear Implants) பழுதுபார்ப்பதற்காக 75,000 ரூபாய் வரை அனுகூலங்களை வழங்குவதற்கும்,...
தலைமுடி வளர்த்தால், பச்சை குத்தினால் தண்டனையா?
நாட்டில் தற்போது தீவிரமடைந்துவரும் பாதாள உலகக் குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களைக் கட்டுப்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டுவரும் வதந்திகளுக்கு நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார...
பொரளைப் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு – மாற்று வழிகள் அறிவிப்பு
பொரளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மொடல் பார்ம் சந்தியிலிருந்து டீ.எஸ். சந்தி நோக்கி கொழும்பு நகரத்திற்குள் நுழையும் ஒழுங்கில், அவசர வீதித் திருத்தப் பணி காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
டீ.எஸ். சேனநாயக்க வீதியில், டீ.எஸ். சந்திக்கு...






