
மவ் ஆற நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறப்பு: தாழ்வான பகுதி மக்களுக்கு எச்சரிக்கை
மவ் ஆற நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் வளவை கங்கைப் படுகைக்கு தற்போது வினாடிக்கு 1500 கன அடிக்கும் அதிகமான நீர் வெளியேற்றப்பட்டு வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்நிலையுடன் வளவை கங்கையை அண்டிய தாழ்வான...

கடுவலை தீ பரவலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழப்பு
கடுவலை நகரில் அமைந்துள்ள மின்சாதன உபகரண விற்பனை நிலையமொன்றில் இன்று (19) காலை ஏற்பட்ட தீ பரவலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ளனர்.
இந்தத் துயரச் சம்பவத்தில் தாய், தந்தை மற்றும் 2...

யேமன் படைகளுக்கும் ஹூதிகளுக்கும் இடையே மீண்டும் சண்டை ஆரம்பம்
லஹிஜ் மாகாணத்தின் தூர் அல்-பஹா பகுதியில், இராணுவத் துணைப் படைகளைக் குறிவைத்து பீரங்கி மற்றும் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், யேமன் அரசாங்கப் படைகளுக்கும் ஹூதிகளுக்கும் இடையே மீண்டும் சண்டை தொடங்கியுள்ளது...

இராஜாங்கனே சத்தாரதன கைது
பிக்கு நிலையிலிருந்து விலக்கப்பட்டுள்ள இராஜங்கனே சத்தாரதன உள்ளிட்ட இருவர் அனுராதபுரம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அனுராதபுரம் - ருவன்வெலிசாய விகாரை வளாகத்தில் அண்மையில் ஏற்பட்ட மோதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக இராஜங்கனே சத்தாரதனஉள்ளிட்ட இருவர் அனுராதபுரம் பொலிஸ்...
அமெரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்திற்கு தயாராகும் சீன ஜனாதிபதி
சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் அமெரிக்காவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்வதற்கு தயாராகி வருகின்றார்.
இதற்கமைய, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பிற்கு இணங்க, சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி...
மேன்முறையீடு செய்தது ஏன்? …அனோஜனை காக்க உடனடி சட்ட, இராஜதந்திர நடவடிக்கை தேவை –...
( ஐ. ஏ. காதிர் கான் )
"சவூதி அரேபியாவில் தண்டனையை எதிர்நோக்கியுள்ள நற்பிட்டிமுனையைச் சேர்ந்த இலங்கை இளைஞர் சிவராசா அனோஜனின் உயிரைக் காப்பாற்ற, அவசரமான சட்ட மற்றும் இராஜதந்திர தலையீடு அவசியம்" என,...
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக சட்டத்தரணி ஹபீப் றிபான் நியமனம்!
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியப்பட்டியல் பாராளுமன்ற வெற்றிடத்திற்கு கல்குடா மண்ணிலிருந்து சட்டத்தரணி ஹபீப் றிபான் பெயரிடப்பட்டுள்ளார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ எம்.எஸ். வாசித் அவர்களின் இராஜினாமாவைத் தொடர்ந்து உருவான வெற்றிடத்திற்கே இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது....
அனர்த்த நிவாரணப் பணிகளுக்காக கடற்படை தயார் நிலையில்!
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, அனர்த்த நிவாரணப் பணிகளுக்காகக் கடற்படை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள கடற்படை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 171 கடற்படை அனர்த்த நிவாரணக்...
நாடளாவிய ரீதியில் 38 பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை!
நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 38 பாடசாலைகளுக்கு இன்று (21) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவ்வமைச்சு, நிலவும் சூழ்நிலைக்கு மத்தியில் பாடசாலைகளை நடத்துவது தொடர்பான அதிகாரத்தைக்...
45 ஆண்டுகால பயணத்தில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் Omega Traders
வத்தளையில் புதிய பருப்பு மற்றும் உளுந்து பதப்படுத்தும் தொழிற்சாலை – தரம், உற்பத்தித் திறன் மற்றும் உள்ளூர் விவசாயத்திற்கு புதிய முன்னுரிமை
கொழும்பு, செப்டம்பர் 2026: இலங்கையின் உணவுப் பொருட்கள் வர்த்தகத் துறையில் 45 ஆண்டுகால...






