News Desk

5710 POSTS

Exclusive articles:

நுரைச்சோலை அனல்மின் நிலைய நிலக்கரி சிக்கல் உச்சம்: மூடப்படும் நிலைக்கு…

நுரைச்சோலை நிலக்கரி ஆலைக்கு தேவையான நிலக்கரி விநியோகம் தற்போது நெருக்கடியான சூழ்நிலையில் இருப்பதாக ஆலையின் கட்டுப்பாட்டு அதிகாரசபை கூறுகிறது. அடுத்த மாதம் 6 ஆம் திகதி வரை ஆலையில் இரண்டு ஜெனரேட்டர்களை இயக்குவதற்கு தேவையான...

இன்று மின்வெட்டு அமுலாகும்

நாடளாவிய ரீதியில் இன்று ( 27) செவ்வாய்க்கிழமை 02 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

பேரக்குழந்தை உட்பட கோட்டாபயவின் குடும்பம் அமெரிக்கா பயணம்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் நால்வர் இன்று காலை அமெரிக்கா சென்றுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. மனைவி அயோமா ராஜபக்ஷ, அவரது மகன் மனோஜ் ராஜபக்ஷ ,...

வத்தளை ஹெந்தல  சந்தியில் பொலிஸார் மீது தாக்குதல்

வத்தளை ஹெந்தல  சந்திப் பகுதியில் பொலிஸாரின் கடமைக்கு  இடையூறு விளைவித்து அவர்களைத் தாக்கிய  குற்றச்சாட்டில்  மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். முச்சக்கரவண்டியில் பயணித்த சிலர் எலகந்த வீதியிலிருந்து கொழும்பு - நீர்கொழும்பு பிரதான வீதியில் பிரவேசித்தபோது...

ஜனவரி 10க்கு முன்னர் உள்ளூராட்சி மன்றங்கள் கலைப்பு

எதிர்வரும் ஜனவரி 10ஆம் திகதிக்கு முன்னர் நாட்டில் உள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களும் கலைக்கப்படும் என மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

3 இலட்சம் எரிவாயு கொள்கலன்கள் விநியோகம் ஆரம்பம்

சந்தைக்கு 3 லட்சம் சமையல் எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்கும் பணிகள் இன்று...

சிறைச்சாலை உத்தியோகத்தரின் கையை வெட்டி திருடியவர்கள் கைது

ஹிக்கடுவ பகுதியில் சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவரின் கையை மன்னா கத்தியால் வெட்டிப்...

எரிவாயு தட்டுப்பாடு : அமைச்சரின் அதிரடி அறிவிப்பு

எரிவாயு விநியோகத்தை முன்னெடுக்கத் தவறினால்,லாஃப் நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்...

நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி!

இம்முறை ஐசிசி ஆடவர் இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின்...