வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் கொரோனா தொற்றுக்கு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அவர் இன்று அலரிமாளிகைக்கு பிரதமரை சந்திப்பதற்காக விஜயம் மேற்கொண்டிருந்த வேளை அவருக்கு மேற்கொள்ளப்பட்ட எண்டிஜன் பரிசோதனையில் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
ஆறு இலட்சம் அஸ்ட்ராசெனகா தடுப்பூசிகளைப் பெற்றுத்தருமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜப்பான் பிரதமர் யொசிஹிடே சுகாவிடம் (Yoshihide Suga) முன்வைத்த கோரிக்கைக்குச் சாதகமான பதில் கிடைக்கப்பெற்றுள்ளது, என ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதிக்கும் இலங்கைக்கான ஜப்பான்...
மனிதர்களுக்கோ விலங்குகளுக்கோ அணுக முடியாத 21 குளவி கூடுகளை பாதுகாப்பாக அகற்ற கண்டி பிங்கு வள பாதுகாப்பு அமைப்பு நடவடிக்கை எடுத்துள்ளது.
மகாவலி நதிக்கு அருகிலுள்ள பேராதனை பல்கலைக்கழகத்தின் நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் மேல்...
1,000 புதிய தேசிய பாடசாலைகளை நிறுவும் திட்டத்தின் கீழ் கண்டியில் உள்ள கங்கவட்ட பிரதேசத்தில் உள்ள 12 பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக மாற்ற கல்வி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம...
ஒரே தடவையில் அதிக பிள்ளைகளைப் பெற்ற சாதனையை தென் ஆபிரிக்க பெண் வசப்படுத்தியுள்ளார்.
37 வயதான இந்தப் பெண், ஏழு ஆண் பிள்ளைகளையும், மூன்று பெண்களையும் ஒரே தடவையில் ஈன்றெடுத்துள்ளார்.
இதுவரை ஒரே தடவையில் 9...