நாட்டின் மேலும் சில பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் முடக்கப்படுவதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதன் படி இன்று(22) காலை 06 முதல் கொழும்பில் கொலன்னாவ பொலிஸ் பிரிவில் சேரபுர கிராம சேவகர்...
நாட்டில் கொரோனா தொற்றினால் மேலும் 52 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதில் 22 பெண்கள் மற்றும் 30 ஆண்கள் உயிரிழந்துள்ளதுடன், மொத்த இறப்பு எண்ணிக்கை 2633 ஆக...
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் புதிய படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய்யின் 65-வது படத்தை நெல்சன் இயக்குகிறார். இப்படத்தை தற்காலிகமாக ‘தளபதி...
றொரன்டோ ரெக்ஸ்டேலில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் மூன்று சிறுவர்கள் உள்ளிட்ட நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒரு வயதான சிறுவன் ஒருவனும் காயமடைந்துள்ளான்.
இந்த சம்பவத்தில் ஒருவர் உயிராபத்து நிலையில்...
நாடு முழுவதிலும் தற்போது 12.5 கிலோ கிராம் எடைகொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கான தட்டுப்பாடு நிலவிவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கேஸ் விலையேற்றத்திற்கு அந்நிறுவனங்கள் அரசாங்கத்திடம் அனுமதி கோரியிருந்தன.
எனினும் அதனை அரசாங்கம் நிராகரித்துவிட்டது.
இந்நிலையில், வழமையாக வீட்டுப்பாவனைக்கு பயன்படுத்தப்பட்டுவரும்...