சில ஆடம்பரப் பொருட்களின் இறக்குமதியை படிப்படியாக மட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது.
கையடக்கத் தொலைபேசி, தொலைக்காட்சி, குளிரூட்டி, வாசனைத் திரவியம் உள்ளிட்ட பொருட்களின் இறக்குமதியை நிறுத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளது.
இதனூடாக வௌிநாட்டு இருப்பை பலப்படுத்த...
சீனாவின் சீனோபாம் (Sinopharm) கொவிட்-19 தடுப்பூசியின் ஒரு மில்லியன் டோஸ்கள் இலங்கையை வந்தடைந்துள்ளன.
இன்று (04) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் குறித்த தொகுதிகள் இலங்கையை வந்தடைந்துள்ளன.
இலங்கையினால் கொள்வனவு செய்யப்பட்ட குறித்த தடுப்பூசிகளே இவ்வாறு...
உலகிலுள்ள 557 மில்லியன் ரசிகர்களை ஈர்த்துள்ளதாக லங்கா பிரிமீயர் லீக்கி போட்டித் தொடரின் அதிகாரப்பூர்வ உரிமையாளரான IPG (Innovative Production Group) தெரிவித்துள்ளது. அண்மையில் வெளியிடப்பட்ட லங்கா பிரிமீயர் லீக்கின் முதல் பதிப்பின்...
இளைஞர்களின் வேலையின்மை பிரச்சினையை சமாளிக்கும் நோக்கில் இளம் தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கும் சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவர் நிறுவனத்திற்கும் (USAID) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
45...
மேல் மாகாணத்தில் உள்ள 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ஜூலை 31ஆம் திகதிக்கு முன்னர் தடுப்பூசிகளை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சுகாதாரத் துறைக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.
தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலச்...