News Desk

4498 POSTS

Exclusive articles:

தடுப்பூசியின் மூலம் பணம் சம்பாதிக்க வேண்டாம் – ரணில்

அனைவரும் ஏற்றுக்கொள்ளும் பொதுக் கோட்பாடுகளை பின்பற்றுவதன் ஊடாக கொரோனா தொற்றிலிருந்து நாட்டு மக்களையும், நாட்டையும் முழுமையாக பாதுகாக்கலாமென நம்பிக்கை தெரிவித்துள்ள முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கொரோனா தடுப்பூசியை வைத்துக்கொண்டு பணம் சம்பாதிக்க முயற்சிக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். “கொரோனா...

திசைமாறிய கப்பல் கழிவுகள்

தீப்பற்றியெறிந்த “எம்.வீ. எக்ஸ் பிரஸ் பேர்ல்” எனும் கப்பலிலிருந்து கடலுக்குள் விழுந்துள்ள இரசாயனம் உள்ளிட்டப் பொருள்கள் கொழும்பு கடற்பரப்பின் வடக்கு பக்கமாகவே கரையொதுங்கின எனத் தெரிவித்த நாரா அமைப்பின் சிரேஷ்ட ஆய்வாளர் பேராசிரியர் தீப்த அமரதுங்க. எனினும்,...

‘40 பேரைக் காணவில்லை, 20,000 பேருக்கு வீடில்லை’

கிழக்கு கொங்கோ ஜனநாயகக் குடியரசில், எரிமலை வெடிப்பொன்றின் பின்னர் 40 பேரை இன்னும் காணவில்லையெனவும், 20,000க்கும் அதிகமானோர் வீடற்றவர்களாகியுள்ளதாக ஐக்கிய நாடுகள் தெரிவித்துள்ளது. இந்நிலையில், எரிமலை வெடிப்பிலான சாம்பல் மண்டலத்தால் சுவாச நோய்கள் ஏற்படலாமென...

முதல் டோஸை பெற்றவர்களுக்கு முகக் கவசம் தேவையில்லை

கொரோனா வைரஸூக்கான முதலாவது டோஸைப் ​செலுத்திக்கொண்டவர்கள் முகக் கவசம் அணியத் தேவையில்லை என தென்கொரியா அறிவித்துள்ளது. முதல் டோஸை போட்டுக்கொண்டவர்கள் பொதுநிகழ்வுகளில் கலந்துக்கொள்ளலாமெனவும், எதிர்வரும் செப்டெம்பர் மாதத்துக்குள் 70 சதவீதமானத் தடுப்பூசிகளை செலுத்துவதற்கே திட்டமிடப்பட்டுள்ளதாகவும்...

வெசாக்கின்போது ஸூம் வழியாக கூடியுள்ள பக்தர்கள்

தம்மகாய விகாரையில் புத்தரின் பிறப்பு, ஞானோதயம், இறப்பின் வருடாந்தக் கொண்டாட்டமான வெசாக் தினத்தின்போது தாய்லாந்தின் பதும் தனி மாகாணத்தில் கொவிட்-19 பரம்பலுக்கு மத்தியில் பக்தர்கள் ஸூம் செயலியூடாக கூடியிருப்பதை திரைகள் காண்பிக்கின்றன.

கம்பஹாவில் சில பகுதிகளில் நாளை 10 மணிநேர நீர்வெட்டு

திருத்தப்பணிகள் காரணமாக கம்பஹா மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் 10 மணிநேரம்...

நாணய மாற்று விகிதம்

இன்றைய (13.08.2025) நாணய மாற்று விகிதம்

40 கட்சிகளின் பதிவு விண்ணப்பங்களை நிராகரித்த தேர்தல்கள் ஆணைக்குழு

புதிய கட்சிகளை பதிவு செய்வதற்காக விண்ணப்பிக்கப்பட்ட 77 விண்ணப்பங்களுள் 40 விண்ணப்பங்கள்...

மலேசிய முன்னாள் பிரதமருக்கு எதிரான மேல்முறையீடு நிராகரிப்பு

மலேசியாவில் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்குச் (Najib Razak) சாதகமாக உச்சநீதிமன்றம்...