News Desk

5683 POSTS

Exclusive articles:

மட்டக்குளி – காக்கை தீவு கடற்கரையில்  சடலம்

இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மட்டக்குளி – காக்கை தீவு கடற்கரையில்  கண்டெடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சடல்ம கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினராக பௌஸி சத்தியப்பிரமாணம்

முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸி இன்றைய தினம் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் அண்மையில் தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார். கொழும்பு மாநகரசபையின் மேயர்...

நானுஓயா வீதியில் பஸ் விபத்து – கழன்று ஓடிய பஸ் சில்லு! (photos)

நுவரெலியாவில் இ.போ.ச பஸ்ஸின் சில்லு கழன்று விபத்து நுவரெலியாவில் இருந்து நானுஓயா நோக்கி பயணித்த இ.போ.ச பஸ்ஸின் பின்பக்க சில்லு பஸ் ஓடிக் கொண்டிருக்கம்போதே கழன்று ஓடிய நிலையில் சாரதியின் சாதுரியத்தால் பாரிய...

கோட்டா இல்லத்திற்குச் சென்ற குற்றப் புலனாய்வுப் பிரிவினர்

குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ3 மணிநேர வாக்குமூலம் வழங்கியுள்ளார். ஜனாதிபதி மாளிகையில் கண்டெடுக்கப்பட்ட ஒரு கோடியே எழுபது இலட்சம் ரூபாய் பணம் தொடர்பிலேயே இதன்போது வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இது போராட்டக்காரர்களினால் ஜனாதிபதி மாளிகையில்...

நுவரெலியாவிலும் போராட்டம் ஆரம்பம் (photos)

நுவரெலியாவில் புதிய வரி அறவீட்டுக்கு எதிராக அரச ,தனியார் வங்கி ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தற்போதைய அரசாங்கத்தினால் புதிதாக மேற்கொள்ளப்பட்டுள்ள வரிச் சீர்திருத்தங்கள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது எனத்தெரிவித்து நுவரெலியா பிரதான தபால்...

துறைமுக அதிகாரசபைக்கு புதிய தலைவர் நியமனம்

துறைமுக அதிகாரசபையின் புதிய தலைவராகத் துறைசார் நிபுணரான கலாநிதி மஹிந்த பராக்கிரம...

அக்குரேகொட கொலை வழக்கு: சகோதரர்கள் விளக்கமறியலில்

அக்குரேகொடவில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியை கொலை செய்வதற்கு உதவி ஒத்தாசை...

மைத்திரி விக்ரமசிங்கவிற்கு FCID அழைப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மனைவியான மைத்திரி விக்ரமசிங்க அவர்களுக்கு, இம்மாதம்...

சமன் ஏக்கநாயக்கவுக்கு பிணை

முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை பிணையில் செல்ல கொழும்பு கோட்டை...