எதிர்வரும் நத்தார் பண்டிகையை முன்னிட்டு லங்கா சதொச நிறுவனம் ஏழு அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.
இது தொடர்பான அறிவித்தலை விடுத்துள்ள லங்கா சதொச, பின்வரும் விலைக் குறைப்புக்கள் இன்று (டிசம்பர் 23)...
சீதுவ, கொட்டுகொட பகுதியில் நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
39 வயதுடைய ஒருவரே இவ்வாறு துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக...
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் மாத்தறை நோக்கி பயணித்த பஸ் ஒன்று லொறியுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
குருந்துகஹஹெத்கெம மற்றும் பத்தேகம இடையே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் 11 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். சுற்றுலாவுக்குச்...
புதிய வகை கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் கூட்டம் நிறைந்த பகுதிகளில் பொதுமக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.
நாட்டில் பிஎப்.7 கொரோனா பரவி வரும்...
குஜராத்தில் 2 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த 1995ஆம் ஆண்டு முதல் 6 முறை ஆட்சி அமைத்துள்ள பாஜக, 7ஆவது முறையாக ஆட்சியை தக்கவைத்து கொள்ள புதிய வியூகங்களை வகுத்து பிரச்சாரத்தில்...