News Desk

4226 POSTS

Exclusive articles:

நாட்டில் மேலும் 36 கொவிட்-19 மரணங்கள் பதிவு

நாட்டில் மேலும் 36 கொவிட்-19 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று உறுதிப்படுத்தியுள்ளார். அந்தவகையில், தொற்று நோயியல் பிரிவின் தரவின்படி இலங்கையில் 1,441 பேர் கொவிட்-19-ஆல் உயிரிழந்துள்ளனர்.

தனியார் வசமாகவுள்ள பெற்றோலியக் கூட்டுத்தானம்?

நாட்டின் எரிப்பொருள் சுத்திகரிப்பு, விநியோகம் ஆகியவற்றை தனியார் நிறுவனங்களுக்கும் திறந்துவிடுவதற்கு அரசாங்கம் தனது கவனத்தை செலுத்தியுள்ளதென தகவல்கள் தெரிவிக்கின்றன. பெற்றோலியக் கூட்டுத்தானத்தினால் தற்போது முன்னெடுக்கப்படும் ​மேற்படி செயற்பாடுகள், பெற்றோலியக் கூட்டுத்தாபன சட்டம் திருத்தப்பட்டதன் பின்னர், அவற்றை தனியார்...

கொரோனா சிகிச்சையளிப்பு தாதியர்கள் எடுத்த அதிரடி தீர்மானம்

கொரோனா சிகிச்சையளிப்பு பணிகளில் ஈடுப்பட்டுள்ள தாதியர்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளனர். 31ஆம் திகதி திங்கட்கிழமை காலை முதல் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என அகில இலங்கை தாதியர் சங்கம் அறிவித்துள்ளது. தாதியர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் உரிய அதிகாரிகளுடன் பலமுறை...

தடுப்பூசியின் மூலம் பணம் சம்பாதிக்க வேண்டாம் – ரணில்

அனைவரும் ஏற்றுக்கொள்ளும் பொதுக் கோட்பாடுகளை பின்பற்றுவதன் ஊடாக கொரோனா தொற்றிலிருந்து நாட்டு மக்களையும், நாட்டையும் முழுமையாக பாதுகாக்கலாமென நம்பிக்கை தெரிவித்துள்ள முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கொரோனா தடுப்பூசியை வைத்துக்கொண்டு பணம் சம்பாதிக்க முயற்சிக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். “கொரோனா...

திசைமாறிய கப்பல் கழிவுகள்

தீப்பற்றியெறிந்த “எம்.வீ. எக்ஸ் பிரஸ் பேர்ல்” எனும் கப்பலிலிருந்து கடலுக்குள் விழுந்துள்ள இரசாயனம் உள்ளிட்டப் பொருள்கள் கொழும்பு கடற்பரப்பின் வடக்கு பக்கமாகவே கரையொதுங்கின எனத் தெரிவித்த நாரா அமைப்பின் சிரேஷ்ட ஆய்வாளர் பேராசிரியர் தீப்த அமரதுங்க. எனினும்,...

சுகாதார அமைச்சர் யாழ் போதனா வைத்தியசாலைக்கு விஜயம்

நேற்றைய தினம்(12) யாழ் போதனா வைத்தியசாலைக்கு கௌரவ சுகாதார அமைச்சர் Dr....

சிறுமியை வன்புனர்ந்தவருக்கு ஆண்மை நீக்கம்

மடகாஸ்கரில்  சிறுமி ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்தி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய...

பியூமியின் மகன் கைது

ராஜகிரியவின் கலபலுவாவ பகுதியில் ஒருவரைத் தாக்கியதாக வெலிக்கடை பொலிஸாரால் பியூமி ஹன்சமாலியின்...

செவ்வந்தியின் தாய் மரணம்

பாதாள உலகத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் சந்தேக...