இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 43 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன நேற்று (01) உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் இலங்கையில் ஏற்கனவே...
நாட்டில் மேலும் 1,351 பேர் கொவிட்-19 தொற்றுக்குள்ளானதாக இன்று அறிக்கையிடப்பட்டுள்ள நிலையில், இலங்கையில் இன்று கொவிட்-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 2,877ஆக அதிகரித்துள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
பங்களாதேஷின் சுழற்பந்துவீச்சு பயிற்சியாளராக, நியூசிலாந்தின் முன்னாள் அணித்தலைவர் டேனியல் வெற்றோரியைப் பிரதியிடுவதில் இலங்கையின் முன்னாள் வீரர் ரங்கன ஹேரத் முன்னிலையிலுள்ளார்.
குறித்த தகவலை பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் கிரிக்கெட் நடவடிக்கைத் தலைவர் அக்ரம் கான்...
சீனாவின் மற்றுமொரு கொரோனா தடுப்பூசியான Sinovac தடுப்பூசியை அவசர பாவனைக்காக உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதி வழங்கியுள்ளது.
ஏற்கனவே சீனாவினால் உற்பத்தி செய்யப்படும் கொவிட்-19 தொற்று நோய்க்கு எதிரான தடுப்பூசியான Sinopharm தடுப்பூசிக்கும் உலக...
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளிவரவுள்ள திரைப்படம் ‘ஜகமே தந்திரம்‘.
வைநொட் ஸ்டூடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் எண்டர்டெயிண்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இத்திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் சஞ்சனா...