நாடளாவிய ரீதியில் இன்று ( 27) செவ்வாய்க்கிழமை 02 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் நால்வர் இன்று காலை அமெரிக்கா சென்றுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
மனைவி அயோமா ராஜபக்ஷ, அவரது மகன் மனோஜ் ராஜபக்ஷ ,...
வத்தளை ஹெந்தல சந்திப் பகுதியில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்து அவர்களைத் தாக்கிய குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முச்சக்கரவண்டியில் பயணித்த சிலர் எலகந்த வீதியிலிருந்து கொழும்பு - நீர்கொழும்பு பிரதான வீதியில் பிரவேசித்தபோது...
சீனாவில் உள்ள இலங்கை துதரக பணியாளர்களுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த தொற்றுக்குள்ளான பணியாளர்கள் வீட்டில் இருந்து வேலைசெய்யுமாறு பணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் கடந்த சில நாட்களாக பாரிய அளவில் கொவிட் தொற்றாளர்கள் பதிவாகிவருவதுடன்...