News Desk

5669 POSTS

Exclusive articles:

தம்புள்ளையில் தனக்கு உணவு நீர் வழங்கிய இளம் குடும்பஸ்தரின் மரணத்திற்கு வீட்டுக்கு வந்த யானை செய்த செயல் – கண் கலங்க (video)

இலங்கையில் யானை ஒன்றின் செயற்பாடு பலரை கண்கலங்க வைத்துள்ளதுடன் அனைவரையும் திரும்பி பார்க்கவைத்துள்ளது. தம்புள்ளை – கண்டலம பிரதேசத்தில்  திடீர் சுகயீனம் காரணமாக கடந்த வாரம் நபர் ஒருவர் உயிரிழந்தார். குறித்த நபர் யானைக்கு உணவு,...

தேர்தல் நடத்துவதற்கான புதிய திகதி

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கான திருத்தப்பட்ட திகதி இன்று (03) அறிவிக்கப்படவுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மார்ச் 9ஆம் திகதி நடத்துவதில்லை என கடந்த வெள்ளிக்கிழமை கூடிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் தீர்மானித்தனர் பின்னர், பல...

கொழும்பில் பல பகுதிகளில் நீர்வெட்டு

கொழும்பின் சில பகுதிகளில் எதிர்வரும் சனிக்கிழமை (04)  பிற்பகல் 2.00 மணி முதல் 24 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு...

இந்தோனேசியாவில் நிலநடுக்கம் – இலங்கையின் நிலை தொடர்பில் அறிவிப்பு

இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா மாகாணத்தில் 5.6 ரிக்டர் அளவில் மற்றுமொரு நிலநடுக்கம் ஏற்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்படும் அபாயம் இல்லை என அந்நாட்டு அனர்த்த முகாமைத்துவ நிறுவகம்...

பட பாணியில் பம்பலபிட்டியில் யாசகரிடம் இருந்த குழந்தை கடத்தல்

பெண்ணொருவரும் ஆண்கள் இருவருமே அந்த யாசகரிடமிருந்த கைக்குழந்தையை பலவந்தமாக பிடுங்கி, முச்சக்கரவண்டியில் ஏற்றிச் சென்றுள்ளனர். குறித்த சம்பவம், கடந்த 28 ஆம் திகதியன்று இடம்பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து அந்த பெண் யாசகர் பம்பலப்பிட்டிய பொலிஸில் முறைப்பாடு...

டயானா கமகேவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

குடியேற்ற மற்றும் குடியகல்வு சட்டத்தை மீறி, போலித் தகவல்களைச் சமர்ப்பித்து கடவுச்சீட்டைப்...

தங்கத்தின் விலையில் வீழ்ச்சி : வெள்ளி விலையிலும் தாக்கம்

உள்நாட்டுச் சந்தையில் தங்கத்தின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியடைந்துள்ளதாக அகில...

கமில் மிஷாரவுக்குப் பதில் குசல் ஜனித் பெரேரா அணிக்குள்!

2026 இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக...

இலங்கை – அவுஸ்திரேலியா மோதும் தீர்மானமிக்க போட்டி இன்று

2026 இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும்...