News Desk

4216 POSTS

Exclusive articles:

கொழும்பு – சிலாபம் பிரதான வீதியில் பயணிப்பேருக்கான அறிவிப்பு

நாட்டின் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கொழும்பு சிலாபம் பிரதான வீதியின் மஹாவெவ பகுதிக்கு வௌ்ளம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சம்மாந்துறையில் சில பகுதிகள் முடக்கம்

சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவின் வளத்தாப்பிட்டி கிராமத்தின் சில பகுதிகள் முடக்கப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ. சுகுணன் தெரிவித்துள்ளார்.

விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு

கொழும்பு, காலி, களுத்துறை, கேகாலை, மாத்தறை, இரத்தினபுரி ஆகிய ஆறு மாவட்டங்களுக்கு ஏற்கனவே விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை இன்று (04) நள்ளிரவு 12.00 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

வெள்ளம் மற்றும் மண் சரிவில் சிக்குண்ட மூவரை காணவில்லை

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக   ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்குண்டு இரத்தினபுரி மாவட்டத்தில்  மூவர் காணாமல் போயுள்ளனர் இதேவேளை  ரத்தினபுரி மாவட்டத்தில்  மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில்  மண்மேடு...

கொழும்பின் சில பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடை

கொழும்பின் சில பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொலன்னாவை நகர சபை பிரதேசம், மொரகஸ்முல்லை, ராஜகிரிய பிரதான வீதி மற்றும் ராஜகிரிய முதல் நாவலை வரையான அனைத்து கிளை வீதிகளிலும் இவ்வாறு நீர்...

50000 இளைஞர்களுக்கு “Next Sri Lanka” திட்டத்தில் வேலைவாய்ப்பு!

கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம், பிற அமைச்சகங்களுடன் இணைந்து, 200,000 குறைந்த வருமானம்...

தங்கம் விலை பவுணுக்கு 4,000 ரூபாய் அதிகரித்தது

கடந்த இரு நாட்களுடன் ஒப்பிடுகையில், இன்று (12) தங்க விலை 4,000...

வவுனியாவில் ஏற்பட்ட பதற்றம் : 5 பொலிஸ் அதிகாரிகளுக்கு காயம்

வவுனியா - கூமாங்குளம் பகுதியில் நேற்று (11) இரவு பொலிஸாருக்கும் பிரதேச...

இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக எரிக் மேயர்?

கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசிற்கான அமெரிக்காவின்...