சிங்கள ராவய அமைப்பின் பொதுச்செயலாளர் மாகல்கந்தே சுகந்த தேரருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பீசிஆர் பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் தேரரின் சாரதிக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து...
இந்தியாவில் பரவி பாரிய அழிவை ஏற்படுத்தியுள்ள B.1.617.2 (டெல்டா) என்ற கொரோனா திரிபடைந்த தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தனிமைப்படுத்தல் முகாமில் உள்ள நபரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டிருக்கின்றார்.
இந்தியாவில் பரவும் டெல்டா...
ஓய்வூதிய கொடுப்பனவை பெற்றுக் கொள்வதற்காக ஜூன் 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் முப்படையினரால் விஷேட போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, மாவட்ட / பிரதேச செயலகங்கள் சம்பந்தப்பட்ட கிராம உத்தியோகத்தர்களின்...
இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 67 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன இன்று (09) உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் இலங்கையில் ஏற்கனவே...
உலகின் பல நாடுகளில் காற்றினால் பரவுகின்ற கொரோனா தொற்றின் திரிபடைந்த தொற்று பரவுகின்றமை குறித்து உலக சுகாதார ஸ்தாபனம் உறுதி செய்திருப்பதாவும், அது தற்போது இலங்கையில் ஊடுருவியிருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின்...