News Desk

5667 POSTS

Exclusive articles:

மலை காட்டுப்பகுதிக்கு சென்ற முதியவர் சடலமாக மீட்பு – நுவரெலியாவில் சம்பவம்

நானுஓயா நிருபர் நுவரெலியா, பிதுருதலாகல மலை காட்டுப்பகுதில் இருந்து முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று வியாழக்கிழமை காலை 09.30 அளவில் பிதுருதலாகல காட்டுப்பகுதிக்கு விறகு சேகரிக்க சென்ற 72 வயதுடைய நுவரெலியா...

‘நோனா அக்கா’ பதுளையில் கைது!

பதுளை பிரதேசத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்தார் எனக் கூறப்படும்  'நோனா அக்கா'  என்ற பெண் 6,300 மில்லிகிராம் ஹெரோயினுடன் நேற்று (09) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட பெண் பதுளை...

எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் அறிவிப்பு

எரிபொருள் விலை குறைக்கப்படும் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்றைய தினம் (10) உரையாற்றும் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் கருத்து தெரிவிக்கையில், பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளால் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின்...

இத்தாலி தொழில்வாய்ப்பு – முக்கிய அறிவிப்பு

இத்தாலியில் தொழில்வாய்ப்பிற்காக இலங்கையர்கள் நேரடியாக விண்ணப்பிக்க முடியாதென அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தாலிய அரசாங்கம் வருடாந்தம் வழங்கும் கோட்டா முறையிலான தொழில் வாய்ப்புக்களுக்கான விண்ணப்பம் இத்தாலியிலுள்ள தொழில் வழங்குனர்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களினால் செய்யப்பட வேண்டும் எனவும்...

வவுனியாவில் நால்வர் உயிரிழப்பு சம்பவம் : உடற்கூறாய்வில் சோகத்தை ஏற்படுத்தும் தகவல்கள்

கடந்த செய்வாய்கிழமை வவுனியாவில் மர்மமான முறையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்த சம்பவத்தின் உடற்கூறாய்வு முடிவுகள் வௌியாகியுள்ளது. அதில் குழந்தைகள் இருவரும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு குழந்தைகளும் கயிற்றினால் கழுத்து நெரிக்கப்பட்டு...

கமில் மிஷாரவுக்குப் பதில் குசல் ஜனித் பெரேரா அணிக்குள்!

2026 இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக...

இலங்கை – அவுஸ்திரேலியா மோதும் தீர்மானமிக்க போட்டி இன்று

2026 இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும்...

சாதாரண தரப் பரீட்சை நேர அட்டவணை குறித்து விசேட அறிவிப்பு

2025 (2026) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் நேர...

நாமலின் கிரிஷ் வழக்கு ஒத்திவைப்பு

கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு எதிராகத்...