News Desk

5667 POSTS

Exclusive articles:

பொரளையில் காதலடனுன் சேர்ந்து 28 வயது இளம் பெண் செய்த…

பொரளை பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 28 வயதுடைய பெண்ணுக்கு சொந்தமான வீடொன்று பண மோசடியின் கீழ் நேற்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவரது கணக்கில் உள்ள இரண்டு கோடி ரூபாயும், காதலன் கணக்கில்...

டொலர்களுடன் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

நாட்டில் கடந்த சில நாட்களாக அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளது. இதனால் டொலரை பதுக்கி வைத்திருந்தவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தங்கள் கையில் இருந்த டொலரை ரூபாய்க்கு மாற்றுவதற்காக, பண பரிவர்த்தன நிலையங்களுக்கு...

கோட்டை ரயிலில் 10 நாட்களேயான சிசு

கொழும்பு – கோட்டை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலில் இருந்து பிறந்து 10 நாட்களேயான சிசு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. கொழும்பு – கோட்டை முதல் மட்டக்களப்பு நோக்கி பயணிக்க இருந்த பாடுமீன் ரயிலின்...

கொழும்பு பல்கலைகழக ஆர்ப்பாட்டப் பேரணி – உத்தியோகத்தர் மரணம்

 கடந்த செவ்வாய்க்கிழமை அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நடத்திய ஆர்ப்பாட்டப் பேரணியின் போது கொழும்பு பல்கலைகழகத்துக்கு அருகில்பொலிஸார் நடத்திய கண்ணீர்ப்புகை தாக்குதல் சம்பவத்தில் பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர்...

சீன ஜனாதிபதியாக மீண்டும் ஷி ஜின்பிங் தேர்வு!

சீன நாட்டின் ஜனாதிபதியாக ஷி ஜின்பிங்(வயது 69) தொடர்ந்து மூன்றாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். சீனா கம்யூனிஸ்ட் கட்சியின் விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டு இதுவரை இல்லாத வகையில் கடந்த ஓக்டோபர் மாதம் மூன்றாவது...

கமில் மிஷாரவுக்குப் பதில் குசல் ஜனித் பெரேரா அணிக்குள்!

2026 இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக...

இலங்கை – அவுஸ்திரேலியா மோதும் தீர்மானமிக்க போட்டி இன்று

2026 இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும்...

சாதாரண தரப் பரீட்சை நேர அட்டவணை குறித்து விசேட அறிவிப்பு

2025 (2026) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் நேர...

நாமலின் கிரிஷ் வழக்கு ஒத்திவைப்பு

கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு எதிராகத்...