கடந்த முதலாம் திகதி முதல், அமைச்சரவை அனுமதியளித்த மின்சார கட்டண திருத்தம் எதிர்வரும் பெப்ரவரி 15 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
இதன்பின்னர், மின் கட்டண...
லங்கா சதொச நிறுவனம் 4 உணவு பொருட்களின் விலை குறைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி உள்ளூர் சம்பா அரிசியின் விலை 5 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 220 ரூபாவாக உள்ளது.
அத்துடன் உள்ளூர் வெள்ளை...
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் மின்சார கட்டணத்தை நவம்பர் மாதம் செலுத்தாத காரணத்தினால் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.
55 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான கட்டணத்தொகை செலுத்தப்படாததால் இவ்வாறு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
நாட்டில்,முட்டை உற்பத்தி செலவை வாராந்தம் கணக்கிட்டு வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சந்தையில் முட்டையின் விலை தொடர்பில் பல்வேறு தரப்பினர் முன்வைத்த கோரிக்கைகளை அடுத்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.
திணைக்களம் ...